ஓ மரியா பாடல் வரிகள் 

Movie Name  Kadhalar Dhinam
திரைப்பட பெயர் காதலர் தினம்
Music A.R. Rahman
Lyricist Vaali
Singer Devan Ekambaram, Yugendran and Febi Mani
Year 1999

பெண் : …………………..

விஷ்லிங் : ………………..

ஆண் : ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா ப்ரூட்
செரியா நீ வரியா ஈ.மெயிலில்
லவ் லெட்டர் தரியா
பெண் : ல ல ல ல ல ல
ல ல ல ல லா

ஆண் : ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா ப்ரூட்
செரியா நீ வரியா ஈ.மெயிலில்
லவ் லெட்டர் தரியா

ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங்
நெட்டு காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும்
காதல் வலை
பெண் : ல ல ல ல ல ல
ல ல ல ல லா

ஆண் : மௌனம் என்றொரு
சாவியை போட்டு மனதை
பூட்டாதே காதலை ஆயுள்
கைதி என்றாக்கி காவலில்
வைக்காதே

ஆண் : இதயம் திறந்து
பறந்தோடி வா இருக்கு
நெட் அட்ரஸ் விரைந்தோடி
வா

ஆண் : கம்ப்யூட்டரில் காதல்
செய்யும் காலம் இனி காதல்
விதை காற்றோடு தூவி
காதல் மயம் ஆகட்டும் பூமி
ஓ மரியா ஓ மரியா

ஆண் : ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா ப்ரூட்
செரியா நீ வரியா ஈ.மெயிலில்
லவ் லெட்டர் தரியா

ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங்
நெட்டு காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும்
காதல் வலை
குழு : ………………………..
பெண் : ல ல ல ல ல ல
ல ல ல ல லா

ஆண் : கட்டழகுக்கொரு
பட்டியலிட்டு காட்டுது
இன்டர்நெட்டு மனச விட்டு
மௌஸ்ச தட்டு மாட்டிடும்
பதினெட்டு

ஆண் : இறக்கை எதற்கு
பறந்தோடலாம் இருக்கும்
இடத்தை மறந்தாடலாம்
இறக்கை எதற்கு
பறந்தோடலாம் இருக்கும்
இடத்தை மறந்தாடலாம்

ஆண் : ஓ மரியா ஓ
மரியா ஓ மரியா ஓ
மரியா ப்ரூட் செரியா
நீ வரியா ஈ.மெயிலில்
லவ் லெட்டர் தரியா

ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங்
நெட்டு காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும்
காதல் வலை

ஆண் : ஓ மரியா ஓ
மரியா ஓ மரியா ஓ
மரியா ஓ மரியா ஓ
மரியா ஓ மரியா ஓ
மரியா
குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே

ஆண் : மரியா மரியா மரியா
மரியா மா மோ மரியா மரியா
மரியா மரியா மா மோ மரியா
மரியா மரியா மரியா மா மோ
மரியா மரியா மரியா மரியா
மா மோ

விஷ்லிங் : …………………….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Kadhalar Dhinam, Kadhalar Dhinam Songs Lyrics, Kadhalar Dhinam Lyrics, Kadhalar Dhinam Lyrics in Tamil, Kadhalar Dhinam Tamil Lyrics, காதலர் தினம், காதலர் தினம் பாடல் வரிகள், காதலர் தினம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *