நாங்க வேற மாரி பாடல் வரிகள்

Movie Valimai
படம் வலிமை
Music Yuvan Shankar Raja
Lyrics Vignesh Shivan
Singers         Yuvan Shankar Raja
and Anurag Kulkarni
Year 2021

குழு : நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற ஹேய்
வேற வேற வேற வேற
குழு : எல்லா நாளுமே
ஆண் : நல்ல நாளுதான்
குழு : எல்லா நேரமும்
ஆண் : நல்ல நேரம் தான்
குழு : எல்லா ஊருமே
ஆண் : நம்ம ஊருதான்
குழு : எல்லா பயலும்
ஆண் : நல்ல ப ய தான்
ஆண் : மேல இருக்கவன
நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவன
நட்பா நல்லா வச்சுக்கோ
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ
குழு : தக தகனு மின்னலாம்
ஆண் : தெனாவெட்டா துள்ளலாம்
குழு : வளவளனு பேசாம
ஆண் : வேலைய செஞ்சா
குழு : கட கடனு ஏறலாம்
ஆண் : வேற மாறி மாறலாம்
குழு : வரமுறைய மாத்தலாம்
ஆண் : நல்லது செஞ்சா
ஆண் : ஏய் தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா
கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா
குழு : நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற ஹேய்
வேற வேற வேற வேற
குழு : வேற மாறி நாங்க வேற மாறி
ஆ வேற மாறி ஆ ஆ ஆ ஆ
வாங்கிக்கோ ஆ ஏய் இந்தா
இந்தா இந்தா இந்தா இந்தா
ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி
வேற மாறி
ஆண் : ஹேய் உன் வீட்ட மொத பாரு
அட தானாவே சரியாகும்
உன் ஊரு….
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல
ஆனா எடுத்து சொன்னா
எந்த தப்பும் இல்ல
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னிக்கி இறங்கி செதுக்கிடனும்
உன் என்னத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா
எல்லாமே அழகாகும் சரி ஆகும்
ஆண் : வாழு வாழ விடு
அவளோதான் தத்துவம்
அதுல கால விட்டா ஒதச்சிடுவோம்
ஆண் : கால வாராம
வாழ மட்டும் கத்துக்கோ
கண்டுபுடிச்சிட்டா
குழு : தக தகனு மின்னலாம்
ஆண் : தெனாவெட்டா துள்ளலாம்
குழு : வளவளனு பேசாம
ஆண் : வேலைய செஞ்சா
குழு : ஏய்.. கட கடனு ஏறலாம்
ஆண் : வேற மாறி மாறலாம்
குழு : வரமுறைய மாத்தலாம்
ஆண் : நல்லது செஞ்சா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *