என்ன குறை நான் வைத்தேன் பாடல் வரிகள்

Movie Valimai
படம் வலிமை
Music Yuvan Shankar Raja
Lyricist Thamarai
Singers         Nandini Srikar and
Sriram Parthasarathy
Year 2022

பெண் : என்ன குறை நான் வைத்தேன் கண்ணே
என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை
கண்ட கனவும் வீணாய் போகுமா
 
பெண் : என்ன பிழை நான் செய்தேன் கண்ணே
என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை
கண்ட கனவும் வீணாய் போகுமா
தங்க வளையல் தாம்பாய் மாறுமா
தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா
 
ஆண் : தன்னை தந்தே வாழும்
உன்னை போலே யாரும்
கனாவிலும் கண்டேன் இல்லையே
கடல் தூங்கும் ஆழம் நெடும் வானின் நீளம்
எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே
 
ஆண் : விழி நீரை சிந்த கூடாதே
அதை வீடு என்றும் தாங்காதே
இந்த தீயை ஆற்றுவேன்
நீரை ஊற்றுவேன் பாதை மாற்றுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *