நான்தானா நான் நீதானா பாடல் வரிகள்

Movie Kathir
படம் கதிர்
Music Prashant Pillai
Lyricist Uma Devi
Singers         Gowtham Bharadwaj, Keerthana Vaidyanathan
Year 2022
 
பெண் : நான்தானா நான் நீதானா
பாரங்கள் மேகமாகுதே
ஊர் வாழ போராடும்
நியாயத்தின் நீதிமானே
 
ஆண் : ஒளியே நீ வாறாய்
வெளிச்சங்கள் நீ தாராய்
உன்னாலே உன்னாலே நிறமாகிறேன்
 
பெண் : நிறமே நீ வாறாய்
மனமெங்கும் பூவாய்
தன்னாலே தன்னாலே உறவாகிறாய்
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ …
 
பெண் : நான்தானா நான் நீதானா
பாரங்கள் மேகமாகுதே
ஊர் வாழ போராடும்
ஆண் : ஊர் வாழ போராடும்
பெண் : நியாயத்தின் நீதிமானே
ஆண் : நியாயத்தின் நீதிமானே
 
ஆண் : எதிர்காலங்கள் தீவாகி
உனை தேடும் தினமே
பெண் : உன் வார்த்தை என் வாழ்க்கை
என் தோழா நீதான் நானே
 
ஆண் : மழை மீது விளக்கே
எனை தாக்கும் அழகே
எங்கே நீ பிறந்தாயோ என் ஆவியே
 
பெண் : உறவே நீ வந்தாய்
துயரங்கள் வென்றாய்
கண் சாயும் உன் தோள்கள் நீதானே
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ …..
 
பெண் : நான்தானா நான் நீதானா
பாரங்கள் மேகமாகுதே
ஊர் வாழ போராடும்
இருவர் : நியாயத்தின் நீதிமானே
 
பெண் : ஒளியே நீ வாறாய்
வெளிச்சங்கள் நீ தாராய்
இருவர் : உன்னாலே உன்னாலே நிறமாகிறேன்
 
இருவர் : நிறமே நீ வாறாய்
மனமெங்கும் பூவாய்
தன்னாலே தன்னாலே உறவாகிறாய்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *