மாறாதே பாடல் வரிகள்

Movie Bigil
படம் பிகில்
Music A. R. Rahman
Lyrics Vivek (lyricist)
Singers         Chinmayi
Year 2019

மாதரே மாதரே மாதரே….
மாதரே மாதரே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…

மாதரே மாதரே மாதரே….
மாதரே மாதரே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே….

மாதர் தம்மை இழிவு செய்யும்…
மடமை கொளுத்த சபதம் செய்தோம்…

இன்றும் மடமை வளர்க்கிறோம்…
மாதர் உடல் தான் கொளுத்தினோம்…

ஆணின் உலகில் விசிறப்பட்டோம்…
மௌனம் பேச படைக்கப்பட்டோம்….

அளவே இல்லா விடுதலை…
ஆனால் இரவாகும் முடிவுரை…

மாதரே மாதரே மாதரே….
மாதரே மாதரே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே….

மார்பகம் போல எந்தன் மனதுக்கு ஒரு உருவம்….
இருந்திருந்தால் தான் ஆணினம் பார்த்திடும் அதையும்…

நதிகளின் பெயர்களிலே வாழவிடும் கூட்டத்திலே….
பொறுத்திடுவாய் மனமே… பொறுத்திடு நெஞ்சே….

மாதரே மாதரே மாதரே….
மாதரே மாதரே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே….

கண்ணால் உரசுகிறார்… பலம் கொண்டு நசுக்குகிறார்…
வலிமை வரம் எனவே மீசையை ஏற்றுகிறார்…
ஆண்மை அது மீசை முடி ஓரத்திலே பூப்பதில்லை…
பெண்ணை நீ கண்ணியமாய் பார்ப்பதிலே துளிர்க்கும்…

ஆண்மை அது மீசை முடி ஓரத்திலே பூப்பதில்லை…
பெண்ணை நீ கண்ணியமாய் பார்ப்பதிலே துளிர்க்கும்…

மாதரே மாதரே மாதரே….
மாதரே மாதரே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே….
மங்கையே மங்கையே மாதரே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *