வேற லெவல் சகோ பாடல் வரிகள் 

Movie Name  Ayalaan
திரைப்பட பெயர் அயலான்
Music A. R. Rahman
Lyricist Vivek
Singer A. R. Rahman
Year 2024

ஆண் : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : எல்லாருக்கும் எல்லாமே
கை சேர்ந்தது கிடையாது
இல்லாதது பார்க்காமல் சிரிச்சா நீ வேற லெவல்

குழு : ஓ ஹோ எந்த சிங்கம் சிறகை கேக்குது
ஓ ஹோ ஹோ எந்த பறவை நீந்த துடிக்குது
ஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு ஓ ஓ….

ஆண் : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : எல்லாருக்கும் எல்லாமே
குழு : ஓ ஓஹோ
ஆண் : கை சேர்ந்தது கிடையாது
குழு : ஆமா
ஆண் : இல்லாதது பார்க்காமல் சிரிச்சா நீ வேற லெவல்

குழு : ஓ ஹோ எந்த சிங்கம் சிறகை கேக்குது
ஓ ஹோ ஹோ எந்த பறவை நீந்த துடிக்குது
ஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு ஓ ஓ….

ஆண் : வேற லெவல் இங்க காத்திருக்கு உனக்கு

குழு : {நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா} (2)

ஆண் : சாதி விட்டா நீயும் வேற லெவல்
தட்டி கேட்டா நீயும் வேற லெவல்
பொண்ண படிக்க வை வேற லெவல்
மண்ண செழிக்க வை வேற லெவல்
தப்பு செய்ய இங்க வாய்பிருந்தும்
கண்ணியமா நின்னா வேற லெவல்
அன்பை பரிசளி வேற லெவல்
குழு : ஓ…..ஓ…..ஓ….ஒ…..ஓஒ…..

ஆண் : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

குழு : {சோள வெடி காளையாடி
ஓடமாடி கானமாடி
மோட்டாரு வண்டி சத்தத்தை
வச்சு பறக்கும் ஆலங்கிளி} (2)

ஆண் : ஏ….ஹே ஹே ஹே….

ஆண் : நீ மட்டும் வாழ ஏன் முள் வேலி போட்ட
வா பூலோகம் எல்லாம் உன் வீடா ஆக்கிக்க

ஆண் : ஹேய் மீத்தேனின் கோட்டை
உன் ஓசோனில் ஓட்டை
இனிமேலாச்சும் வானம் உன் ஓடாகிப்ப

ஆண் : உன் தாய் மண்ணை கீறி
வரும் உதிரத்தை குடிச்சு
நீ உயிர் வாழ முடியாது வழி மாத்திக்க

ஆண் : நீ அடியோட சுரண்ட
புவி உன் பேரில் இல்ல
உன் பிள்ளைங்க தவிக்காம நீ பாத்துக்க

குழு : {நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா} (2)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags:  Ayalaan Ayalaan Songs Lyrics Ayalaan Lyrics,  Ayalaan Lyrics in Tamil Ayalaan Tamil Lyrics அயலான்,  அயலான் பாடல் வரிகள்,  அயலான் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *