காலை மாலை எப்போதுமே பாடல் வரிகள்

Movie Paper Rocket
படம் பேப்பர் ராக்கெட்
Music Dharan Kumar
Lyricist Vivek
Singers         Sid Sriram
Year 2022

ஆண் : காலை மாலை எப்போதுமே

எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும்
 
ஆண் : மழையாய் மழையாய்
நின்று தொடர்ந்தால்
பாதை சலிப்பதில்லை
 
ஆண் : முடிவே அறியா பாதை
அதிலே ரசனை நிறைவதில்லை
 
ஆண் : காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும்
 
ஆண் : போகாதே….
 
ஆண் : காயம்
போகும் போகும் போகும்
மாயம்
நீயும் நீயும் நீயும்
காணும்
நேரம் நேரம்
ஒரு துன்பம் எல்லாம்
மனம் நம்பும் வரை தான்
 
ஆண் : நாளை என்பது நிலவாக
கூட வரும் மெதுவாக
கையில் பிடிக்க நான் நினைத்தாலே
அது ஓடுமே
 
ஆண் : இன்று என்பது நிஜமாக
நம் கையில் அழகாக
காலத்தின் பரிசாகுமே
 
ஆண் : காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும்
 
ஆண் : மழையாய் மழையாய்
நின்று தொடர்ந்தால்
பாதை சலிப்பதில்லை
 
ஆண் : முடிவே அறியா பாதை
அதிலே ரசனை நிறைவதில்லை
 
ஆண் : வாழ்வை வாழ்வை கொண்டாடவே
பிறந்தோமா பிறந்தோமா
பூக்கள் பார்க்க நின்றாலுமே
அது கூட பயணம் தான்
 
ஆண் : நாளை என்பது நிலவாக
கூட வரும் மெதுவாக
கையில் பிடிக்க நான் நினைத்தாலே
அது ஓடுமே
 
ஆண் : இன்று என்பது நிஜமாக
நம் கையில் அழகாக
காலத்தின் பரிசாகுமே
 
ஆண் : ஆஅ ..ஆஅ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *