கொஞ்சும் மைனாக்களே பாடல் வரிகள் 

Movie Name  Kandukondain Kandukondain
திரைப்பட பெயர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Sadhana Sargam
Year 2000

பெண் : ………………………………..

பெண் : { கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே என்
குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் } (2)
அட இன்றே வர வேண்டும் என்
தீபாவளி பண்டிகை இன்றே வர
வேண்டும் என் தீபாவளி பண்டிகை

பெண் : நாளை வெறும் கனவு
அதை ஏன் நம்பனும் நம் நட்டதும்
ரோஜா இன்றே பூக்கணும்

பெண் : கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே என்
குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

ஆண் : ……………………………..

பெண் : { பகலில் ஒரு
வெண்ணிலா } (2)
வந்தால் பாவமா இரவில்
ஒரு வானவில் வந்தால் குற்றமா

பெண் : { விடை சொல் சொல்
சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் } (2)

பெண் : கொஞ்சம் ஆசை
கொஞ்சம் கனவு இவை
இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலிக்காதா
கனவே கை சேர வா

பெண் : கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே என்
குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பெண் : என் பேரைச் சொல்லியே
குயில்கள் கூவட்டும் எனக்கேற்ற
மாதிாி பருவம் மாறட்டும்

பெண் : { பரதம் தம் தம்
மனதுக்குள் தாம் தூம் திம் } (2)

பெண் : பூங்காற்றே கொஞ்சம்
கிழித்து எங்கள் முக வோ்வை
போக்கிடும் நாளை என்பது
கடவுளுக்கு இன்று என்பது
மனிதருக்கு வாழ்வே வாழ்பவா்க்கு

பெண் : கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே என்
குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட இன்றே வர வேண்டும் என்
தீபாவளி பண்டிகை இன்றே வர
வேண்டும் என் தீபாவளி பண்டிகை

பெண் : நாளை வெறும் கனவு
அதை ஏன் நம்பனும் நம் நட்டதும்
ரோஜா இன்றே பூக்கணும்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Kandukondain Kandukondain, Kandukondain Kandukondain Songs Lyrics, Kandukondain Kandukondain Lyrics, Kandukondain Kandukondain Lyrics in Tamil, Kandukondain Kandukondain Tamil Lyrics, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *