ஏ… ஏ ஏ கிளியிருக்கு பாடல் வரிகள்
Movie Name  Muthal Mariyathai
திரைப்பட பெயர் முதல் மரியாதை
Music Ilayaraja
Lyricist Vairamuthu
Singer Ilayaraja, Chorus
Year 1985

ஆண் : ஏ… ஏ ஏ கிளியிருக்கு

பழமிருக்கு ஏ கிளியிருக்கு
பழமிருக்கு

ஆண் : ஏறி குழு : கரை இருக்கு
ஆண் : சோள குழு : கருத்து
இருக்கு
ஆண் : அடி சோலை
குழு : குயிலிருக்கு

ஆண் : ஏ கிளியிருக்கு
பழமிருக்கு

ஆண் : ஏறி குழு : கரை இருக்கு
ஆண் : சோள குழு : கருத்து
இருக்கு
ஆண் : அடி சோலை
குழு : குயிலிருக்கு
அனைவர் கரை இருக்கு

ஆண் : அடி பயிறுக்குள்ள
பருவப் புள்ள பதுங்கி
நின்னுருச்சாம் அவ
பதுங்க கண்டு குருவி
ரெண்டு ஒதுங்கி
நின்னுக்கிச்சாம்

ஆண் : சேலையில் சந்தனம்
வேட்டியில் குங்குமம்
தொட்டதும் ஒட்டிக்கிச்சாம்
அட மாலை வரும் முன்ன
சோலக் கிளி ரெண்டும்
மத்தளம் கொட்டிக்கிச்சாம்

குழு : தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன
தந்தன னா தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன
தந்தன னா

பெண் : ஓஹோ ஆஆ
ஓஹோ ஆஆ ஓஹோ
ஆஆ ஆஹா ஆஆ

Tags: Muthal MariyathaiMuthal Mariyathai Songs LyricsMuthal Mariyathai Lyrics, Muthal Mariyathai Lyrics in TamilMuthal Mariyathai Tamil Lyricsமுதல் மரியாதை, முதல் மரியாதை பாடல் வரிகள், முதல் மரியாதை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *