Bad Boy பாடல் வரிகள்

Movie Saaho
படம் சகோ
Music M. Ghibran
Lyrics Vignesh Shivan
Singers         Benny Dayal,
Sunitha Sarathy
Year 2019

ஆண் : பேபி ஹோல்ட் யுவர் breathe
Breathe breathe breathe breathe
உன் நெழிவையும் சுழிவையும்
பணிவோட கவனிப்பேன்
டிரஸ்ட் மீ

ஆண் : பேபி வெயிட் எ செக்
நீ நெருங்குற நேரத்துல
நொறுங்கிட கெறங்குறேன்
கிரஸ் மீ…….கிரஸ் மீ

ஆண் : லெட் மீ டீஸ் யூ
பிலாஹ் பிலாஹ் பேபி
ஐ கேன் பீல் இட் …..பீல் இட்
நீ நைசா ஜாடை குடுத்தா
ஐ கேன் ரீட் இட் …..ரீட் இட்

ஆண் : பதுங்குற மான
புடிப்பவன் நானே
பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

குழு : ஹூ ஹூ ஹூ

ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

ஆண் : ஹாய் பேபி சோ ஹை
ஹாய் S T A Y F L Y
Fly like a helicopter yo
I’m so sexy
Imma called them a doctor yo
Just cash…no cheques
I stay calm
Let the swag flex
Always on the move
Baby what’s next
What if boyfriend become your ex

பெண் : ஹேய் ரகசிய ரோமியோ
உன் ரகளைகள் எல்லாம்
நான்…..பாக்குறேன் ஆசையா
பசிய பசிய தூண்டுற நல்லா

பெண் : ஹேய் ரகசிய ரோமியோ
உன் ரகளைகள் எல்லாம்
நான் பாக்குறேன் ஆசையா
பசிய பசிய தூண்டுற நல்லா

பெண் : ஹேய் பாயும் புலியே
வந்து பாஞ்சிடு மேலே
நீ எனை வேட்டை ஆடிடு
துடிக்கிற மானே நானே தானே

குழு : ஹூ ஹூ ஹூ

ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

குழு : ஹூ ஹூ ஹூ

பெண் : ஐ நவ் யூ ஆர் பேட் பாய்
ஐ கேன் பீ யூ பேட் கேர்ள்

குழு : ஹூ ஹூ ஹூ

ஆண் : பேபி ஐ ஆம் எ பேட் பாய்
கேன் யூ பீ மை பேட் கேர்ள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *