அழகே சுகமா பாடல் வரிகள் 

Movie Name  Paarthale Paravasam
திரைப்பட பெயர் பார்த்தாலே பரவசம்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Srinivas and Sadhana Sargham
Year 2001

ஆண் : அழகே சுகமா
உன் கோபங்கள் சுகமா
அழகே சுகமா உன்
கோபங்கள் சுகமா

பெண் : அன்பே சுகமா
உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன்
தாபங்கள் சுகமா

பெண் : தலைவா சுகமா
சுகமா உன் தனிமை சுகமா
சுகமா வீடு வாசல் சுகமா
உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா
உன் பொய்கள் எல்லாம்
சுகமா

பெண் : அன்பே சுகமா
உன் தாபங்கள் சுகமா

பெண் : சிறுமை கொண்டு
தவித்தேன் என் சிறகில்
ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊன பறவை
எத்தனை தூரம் பறப்பேன்

ஆண் : அன்பே உன்னை
அழைத்தேன் உன் அகிம்சை
இம்சை பொறுத்தேன் சீதை
குளித்த நெருப்பில் என்னை
குளிக்க சொன்னால் குளிப்பேன்

பெண் : அழுத நீரில்
கறைகள் போய் விடும்
தெரியாதா

ஆண் : குறைகள் உள்ளது
மனித உறவுகள் புரியாதா

பெண் : இது கண்ணீர்
நடத்தும் பேச்சு வார்த்தை
உடைந்த மனங்கள்
ஒட்டாதா

ஆண் : இது கண்ணீர்
நடத்தும் பேச்சு வார்த்தை
உடைந்த மனங்கள்
ஒட்டாதா

ஆண் : அழகே சுகமா
பெண் : அன்பே சுகமா

ஆண் : உன் கோபங்கள்
சுகமா
பெண் : உன் தாபங்கள்
சுகமா

பெண் : தலைவா சுகமா
சுகமா உன் தனிமை
சுகமா சுகமா

ஆண் : கன்னம் ரெண்டு
சுகமா அதில் கடைசி
முத்தம் சுகமா உந்தன்
கட்டில் சுகமா என் ஒற்றை
தலையணை சுகமா

Tags: Paarthale Paravasam, Paarthale Paravasam Songs Lyrics, Paarthale Paravasam Lyrics, Paarthale Paravasam Lyrics in Tamil, Paarthale Paravasam Tamil Lyrics, பார்த்தாலே பரவசம், பார்த்தாலே பரவசம் பாடல் வரிகள், பார்த்தாலே பரவசம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *