அதிசய திருமணம் பாடல் வரிகள் 

Movie Name  Paarthale Paravasam
திரைப்பட பெயர் பார்த்தாலே பரவசம்
Music A. R. Rahman
Lyricist Vaali
Singer Sujatha, Sriram Parthasarathy
Year 2001

குழு : அதிசய திருமணம்
ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அதிசய திருமணம்
ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அழகிய திருமணம்
அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
இதுதான் இதுதான்
உச்சக் கட்டம்
இனிமேல் இனிமேல் மிச்சக் கட்டம்
இதுதான் இதுதான்
உச்சக் கட்டம்
இனிமேல் இனிமேல் மிச்சக் கட்டம்
இனிது இனிது உச்சக் கட்டம்
இனியும் உளது மிச்சக் கட்டம்
இனிது இனிது உச்சக் கட்டம்
இனியும் உளது மிச்சக் கட்டம்
திருமணம் ஒரு தாயக் கட்டம்
தேவன் ஆடும் மாயக் கட்டம்
இளமைக்கு இதுதான் உச்சக் கட்டம்
இனிமேல் அதிர்ஷ்ட மச்சக்கட்டம்

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
நள்ளிரவு கைதி இனி நீ
நள்ளிரவு கைதி இனி நீ
நள்ளிரவு கைதி இனி நீ
வெள்ளிவரை வெள்ளிவரை இரு நீ

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
குழு : நள்ளிரவு கைதி இனி நீ
நள்ளிரவு கைதி இனி நீ
பள்ளி அறை செய்தி படி நீ
மௌன மொழி மௌன மொழி கவனி

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
இது தித்திக்கின்ற தேதி
நான் அறிந்த செய்தி

குழு : அதிசய திருமணம்
ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அதிசய திருமணம்
ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அழகிய திருமணம்
அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : தாக்சாயனா காமசூத்ரம்
மனமுடித்தவர் கேக்கமாத்ரம்
கொஞ்சும் கனவனின் வருகை கண்டு
நெஞ்சில் கவலையை பூட்டு
கொஞ்சும் கனவனின் வருகை கண்டு
நெஞ்சில் கவலையை பூட்டு
இன்பம் இரவினில் மட்டும் இல்லை
அன்னம் அறுசுவை ஊட்டு

ஆண் மற்றும் பெண் :
மண வாழ்வில் இடி மழை வந்தால்
இளையவளே நீ
கோடை என மாறு

பெண் : இளமானே தலைவனை வெல்ல
தோற்றிடு மெல்ல
ஜெயிப்பதை வீடு

ஆண் மற்றும் பெண் :
இளமானே தலைவனை வெல்ல
தோற்றிடு மெல்ல
ஜெயிப்பது வீடு

குழு :  இதுதான் இதுதான்
உச்சக் கட்டம்
இனிமேல் இனிமேல் மிச்சக் கட்டம்
இதுதான் இதுதான்
உச்சக் கட்டம்
இனிமேல் இனிமேல் மிச்சக் கட்டம்
இனிது இனிது உச்சக் கட்டம்
இனியும் உளது மிச்சக் கட்டம்
இனிது இனிது உச்சக் கட்டம்
இனியும் உளது மிச்சக் கட்டம்
திருமணம் ஒரு தாயக் கட்டம்
தேவன் ஆடும் மாயக் கட்டம்
இளமைக்கு இதுதான் உச்சக் கட்டம்
இனிமேல் அதிர்ஷ்ட மச்சக்கட்டம்

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ

குழு : நள்ளிரவு கைதி இனி நீ
நள்ளிரவு கைதி இனி நீ
பள்ளி அறை செய்தி படி நீ
மௌன மொழி மௌன மொழி கவனி

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
இது தித்திக்கின்ற தேதி
நான் அறிந்த செய்தி

பெண் : புருஷ லட்சணம்
சமையலில் காட்டு
ஆண் மற்றும் பெண் : மனைவி போடுவாள்
உனக்கென ஓட்டு

ஆண் : கொல்லும் கால்வலி
மனைவியை வாட்ட
மெல்ல உதவிடு பிடித்து
(ஹோ ஹோ ஹோ ஹோ)
சிணுங்கும் மனைவியை
சிரித்திட வைக்க
சொல்லு ஜோக்குகள் படித்து
(ஹோ ஹோ ஹோ ஹோ)

ஆண் : தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகென்று அவள் புகழ் பாடு
தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகென்று அவள் புகழ் பாடு
தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகென்று அவள் புகழ் பாடு
(ஹோ ஹோ ஹோ ஹோ)

பெண் : புரை தீர்ந்த
நன்மைபயர்க்கும் மேனில் பொய்மையும்
வாய்மை இடர்த்து

குழு : அதிசய திருமணம்
ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அதிசய திருமணம்
ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அழகிய திருமணம்
அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே
அழகிய திருமணம்
அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே..
அழகிய திருமணம்
அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே..

Tags: Paarthale Paravasam, Paarthale Paravasam Songs Lyrics, Paarthale Paravasam Lyrics, Paarthale Paravasam Lyrics in Tamil, Paarthale Paravasam Tamil Lyrics, பார்த்தாலே பரவசம், பார்த்தாலே பரவசம் பாடல் வரிகள், பார்த்தாலே பரவசம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *