அடமுனியா அல்லாரே பாடல் வரிகள்
Movie | Tamizhariyum Perumal | ||
---|---|---|---|
படம் | தமிழறியும் பெருமாள் | ||
Music | B.R.Rejin | ||
Lyricist | Udumalai Narayanakavi | ||
Singers | V. A. Chellappa and Chorus |
||
Year | 1942 |
ஆண் : அடமுனியா அல்லாரே
நீ கும்பிட்டுக்கடா
போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா
அடமுனியா அல்லாரே
நீ கும்பிட்டுக்கடா
போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா
அடமுனியா
ஆண் : ஆ
ஆண் : டேய்
ஆண் : அக்
ஆண் : அடமுனியா அல்லாரே
நீ கும்பிட்டுக்கடா
போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா
ஆண் : கொஞ்சம் பொறுய்யா
கொஞ்சும் பொறுக்கணும்
பாத்திட்டு வர்ரே கோணங்கி
முனிவரே குடுத்துணி உடுப்பே
ஆண் : அடமுனியா
ஆண் : கொஞ்சம் பொறுய்யா
ஆண் : அடமுனியா
ஆண் : கொஞ்சம் பொறுய்யா
ஆண் : புறப்பட்றான்னா நேரம் போக்காதே
ஆண் : கொஞ்சம் பொறுய்யான்னா சும்மா பேசாதே
ஆண் : புறப்பட்றான்னா நேரம் போக்காதே
ஆண் : கொஞ்சம் பொறுய்யான்னா சும்மா பேசாதே
பாத்திட்டு வருகிறே குடுத்துணி உடுப்பே
பாத்திட்டு வருகிறே குடுத்துணி உடுப்பே
ஆண் : அட சரிதாண்டா அலங்காரம்
தமிழறிவாளே சம்சாரம் ஆக்கவே
அட சரிதாண்டா அலங்காரம்
தமிழறிவாளே சம்சாரம் ஆக்கவே
சடுதியில் புறப்படு முனியா
சடுதியில் புறப்படு முனியா சீக்கிரம்
சடுதியில் புறப்படு முனியா
ஆண் : நா எல்லோர்க்கும் போய் வாரேய்யா
நா எல்லோர்க்கும் போய் வாரேய்யா
போய் பல்லாக்கிலேறவா சொல்லய்யா
போய் பல்லாக்கிலேறவா சொல்லய்யா
ஆண் : அட ஏறு பல்லாக்கிலே
இருந்துக்கோ சரியா
இனி புறப்படு தம்பி முனியா
அட ஏறு பல்லாக்கிலே
இருந்துக்கோ சரியா
இனி புறப்படு தம்பி முனியா
சீக்கிரம்
இனி புறப்படு தம்பி முனியா
சீக்கிரம்
இனி புறப்படு தம்பி முனியா
சீக்கிரம்
இனி புறப்படு தம்பி முனியா
ஆண் : நா வரவா
ஆண் : சரி முனியா
ஆண் : நா வரவா
ஆண் : சரி முனியா
ஆண் : போய் வாரேன்
ஆண் : போய் வா நீ
ஆண் : போய் வாரேன்
ஆண் : போய் வா நீ
ஆண் : {போய் வாரேன்
ஆண் : போய் வா நீ} (8)
ஆண் : போய் வாரேன்
ஆண் : மகாராசனா போயிட்டு வா