ஆஹா கல்யாணம் பாடல் வரிகள்

Movie Petta
படம் பேட்ட‌
Music Anirudh Ravichander
Lyrics Ku. Karthik
Singers         Anthony Daasan
Year 2019
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு

ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே

ஆண் : பொண்ணு மாப்பிள்ள ஜோரு
ஒன்ன சேருது ஊரு
மைக்கு செட்டுல பாரு
சேருது மனசு மாலைய போட்டு
மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு

ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு

ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே

ஆண் : மருதாணி வெச்சது யாரு
கை எல்லாம் செவக்குது பாரு
பச்சை இல பந்திய போட்டா
மொத்த சனமும் தேடுது சோறு

ஆண் : பங்காளி சண்டைய பாரு
பத்தாது குவாட்டரு பீரு
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு
கல்யாணத்த பண்ணி பாரு

குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு

குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே

குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே

குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே

ஆண் : கால்கட்டு போட்டாக்கா
பொஞ்சாதி திட்டுவா
கல் அடி வாங்குனாலும்
கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும்
கோவத்த மூட்டதான் கட்டனும்
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும்
வீட்டில் வாய மூடணும்

ஆண் : ஒரு வாட்டி அவ சொன்னா
மறு வாட்டி கேக்காம
சொன்னத செய்யணும்
நில்லு நா நிக்கணும்

ஆண் : சூப்பர் ஸ்டார் ஆனாலும்
சிங்கமா வாழ்ந்தாலும்
வீட்டுக்குள் கொஞ்சனும்
அப்பப்போ கெஞ்சனும்

ஆண் : சிட்டா நீ பறந்து வரணும்
தொட்டா அவ மனச தொடணும்
பட்டா உன் பாசம் படனும்
அன்ப நீயும் அள்ளி தரனும்

ஆண் : கட்டா வரும் காசும் பணமும்
வந்தா அது போகும் தெனமும்
நட்டா நம்பிக்க நாடனும்
செத்தா தாண்டா கைய விடனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *