வெட்டு வெட்டு தெனா வெட்டு பாடல் வரிகள்

Movie Chota
படம் சோட்டா
Music P.S.Ashwin
Lyricist Ekadasi
Singers         Anthony Daasan
Year 2022
ஆண் : வெட்டு வெட்டு வெட்டு
வெட்டு தெனா வெட்டு
முட்டு முட்டு முட்டு கிடா முட்டு
 
ஆண் : தந்தி கம்பம் ஏறிகிட்டு
கொழாக்கட்டு கட்டு
தஞ்சாவூரு மேளம் வாங்கி
கொட்டு கொட்டு
 
ஆண் : அண்ணன் தம்பி தாண்டா
நாங்க ஊரில் அத்தன பேரும்
தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும்
வெரல வாயுல வெச்சாலே
விசிலு தானா பறக்கும்
சேர்ந்து நாங்க அடிச்சாலே
செவ்வா கிரகம் தெறக்கும்
 
ஆண் : வெட்டு வெட்டு வெட்டு
வெட்டு தெனா வெட்டு
முட்டு முட்டு முட்டு கிடா முட்டு
 
ஆண் : தந்தி கம்பம் ஏறிகிட்டு
கொழாக்கட்டு கட்டு
தஞ்சாவூரு மேளம் வாங்கி
கொட்டு கொட்டு
 
ஆண் : அண்ணன் தம்பி தாண்டா
நாங்க ஊரில் அத்தன பேரும்
தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும்
வெரல வாயுல வெச்சாலே
விசிலு தானா பறக்கும்
சேர்ந்து நாங்க அடிச்சாலே
செவ்வா கிரகம் தெறக்கும்
 
ஆண் : முன்னால் வந்து நிண்ணா
அந்த கோவில் உள்ள தேரா
என்ன கண்ணால் குத்தி சாச்சிப்புட்டு ஓடி போறா
 
ஆண் : அச்சு வெல்லம் போல பேசும் அலப்பறைய பார்றா
இந்த அழகிய தான் கட்டிகிடும் ஆளு யார்றா
 
ஆண் : அடகுகடை போகுதடா பொண்டாட்டி தோடு
ஆடு கோழி வேகுதடா வீட்டுக்கு வீடு
 
ஆண் : காசு துட்டு வந்து போகும் பாசத்த நீ தேடு
கஷ்ட காலம் ஓடி போகும் ஆட்டத்த போடு
 
ஆண் : அண்ணன் தம்பி தாண்டா
நாங்க ஊரில் அத்தன பேரும்
தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும்
வெரல வாயுல வெச்சாலே
விசிலு தானா பறக்கும்
சேர்ந்து நாங்க அடிச்சாலே
செவ்வா கிரகம் தெறக்கும்ம்
 
ஆண் : டாஸ்மாக்கு எங்களுக்குப் பள்ளிகூடண்டா
எங்க சீட்டாட்டம் நாங்கெழுதும் வீட்டு பாடம் டா
எர தேடி உலகம்பூரா சனங்க ஓடும்டா
ஆனா ஊருக்குள்ள திருவிழானா ஒண்ணு கூடும் டா
 
ஆண் : வீரத்தில நாங்க எல்லாம்
வரி புலி தாண்டா
வெஷம் கூட எங்களுக்கு
வெங்காய போண்டா
அன்பு ஒண்ணு போதும்
நாம வாழ்த்திடுவோம் டா
ஆன வம்பு பண்ண வாரவன
வகுந்திடுவோன் டா
 
ஆண் : அண்ணன் தம்பி தாண்டா
நாங்க ஊரில் அத்தன பேரும்
தொட்டு பாரு கோவம் வந்து மூளைக்கேறும்
வெரல வாயுல வெச்சாலே
விசிலு தானா பறக்கும்
சேர்ந்து நாங்க அடிச்சாலே
செவ்வா கிரகம் தெறக்கும்
 
ஆண் : வெட்டு வெட்டு வெட்டு
வெட்டு தெனா வெட்டு
முட்டு முட்டு முட்டு கிடா முட்டு
 
ஆண் : தந்தி கம்பம் ஏறிகிட்டு
கொழாக்கட்டு கட்டு
தஞ்சாவூரு மேளம் வாங்கி
கொட்டு கொட்டு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *