வண்டி உருண்டோட அச்சாணி பாடல் வரிகள் 

Movie Name  Vannakili
திரைப்பட பெயர் வண்ணக்கிளி
Music K. V. Mahadevan
Lyricist A. Maruthakasi
Singer Seerkazhi Govindarajan and P. Susheela
Year 1959

பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை

பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை

ஆண் : சொந்தம் கொண்டாடவென்று
அன்பு கொண்டு
கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று
கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று

ஆண் : சொந்தம் கொண்டாடவென்று
அன்பு கொண்டு
கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று
கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று

பெண் : வந்தாலும் பலன் இல்லையே
அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே
வந்தாலும் பலன் இல்லையே
அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே

பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை

பெண் : நிலவைக் கண்டு மலரும் அல்லி
விளக்கைக் கண்டு மலருமா
நிலவைக் கண்டு மலரும் அல்லி
விளக்கைக் கண்டு மலருமா..ஆ ..
உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும்
உண்மை இன்பம் கொண்டாடுமா

ஆண் : விளங்கும்படி சொல்லம்மா
வெண்ணிலவும் யாரம்மா
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா
விளங்கும்படி சொல்லம்மா
வெண்ணிலவும் யாரம்மா
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா
என் வேலையை நான் பார்க்க வேண்டும் தெரியுமா
சும்மா வெளையாட வேண்டாம்
அதை கொடும்மா கொடும்மா

ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
பெண் : என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை

ஆண் : வம்பு என்னம்மா வாங்க அதைத் தாங்க
வந்த வழிப் பார்த்து நேராகப் போங்க
உங்க வழிப் பார்த்து நேராகப் போங்க

பெண் : வழிப் பார்த்து நான் போகவே எந்தன்
மனம் நாடும் நிலவாகி வழிக்காட்டுங்க
வழிப் பார்த்து நான் போகவே எந்தன்
மனம் நாடும் நிலவாகி வழிக்காட்டுங்க
ஆண் : ஆஹ்……..
பெண் : ம்..ம்…ம்…

ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
பெண் : என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
ஆண் : ஓஹோ

இருவர் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *