காட்டு மல்லி பூத்திருக்க பாடல் வரிகள் 

Movie Name  Vannakili
திரைப்பட பெயர் வண்ணக்கிளி
Music K. V. Mahadevan
Lyricist A. Maruthakasi
Singer Seerkazhi Govindarajan
Year 1959

ஆண் : காட்டு மல்லி பூத்திருக்க
காவல்காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலக்காள
தோட்டம் மேயப் பாக்குதடா

ஆண் : மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

ஆண் : காட்டு மல்லி பூத்திருக்க
காவல்காரன் பாத்திருக்க
காட்டு மல்லி பூத்திருக்க
காவல்காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலக்காள
தோட்டம் மேயப் பாக்குதடா

ஆண் : மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

ஆண் : கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு
குத்துங்கருவேல முள்ளுமிருக்கு
கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு
குத்துங்கருவேல முள்ளுமிருக்கு
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு
சுத்தி சுழற்றவே தெம்புமிருக்கு

ஆண் : மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

ஆண் : காட்டு மல்லி பூத்திருக்க
காவல்காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலக்காள
தோட்டம் மேயப் பாக்குதடா

ஆண் : மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

ஆண் : போகாத பாதையிலே போகக்கூடாது
சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது
போகாத பாதையிலே போகக்கூடாது
சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது
மாடாகவே….
மாடாகவே மனுஷன் மாறக்கூடாது
மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்கக்கூடாது

ஆண் : மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

ஆண் : காட்டு மல்லி பூத்திருக்க
காவல்காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலக்காள
தோட்டம் மேயப் பாக்குதடா

ஆண் : மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேலா
ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *