வந்தாளே வந்தாளே பொண்ணு பாடல் வரிகள்

Movie Irumban
படம் இரும்பன்
Music Srikanth Deva
Lyricist Savee
Singers         Srikanth Deva
Year 2022

பெண் : கண்ட மீன பொரிச்சி வெச்சு

சென்னா குன்னி கொழம்பு வெச்சு
மாமா உனக்கு ஊட்டி விடவா
 
பெண் : ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்
சுதும்பு கருவாடிருக்க
பக்குவமா குடிச்சிட நீ வா
 
ஆண் : கட்டு மரம் பூ பூத்ததே
கடல் தண்ணி தேனானதே
 
ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு
பக்கத்தில் வந்தாளே
குழு : ஹான்
ஆண் : கண்ணாலே சொன்னாளே அவ
காதல சொன்னாளே
 
ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு
பக்கத்தில் வந்தாளே
குழு : ஹான்
ஆண் : கண்ணாலே சொன்னாளே அவ
காதல சொன்னாளே
 
ஆண் : பாதயெல்லா நீ நடக்க
பரப்பி வெச்சேன் என் உசுர
பாத்து நட பக்குவமா
உசுருக்குள்ள நீ இருக்க
 
ஆண் : ஆசையெல்லாம் நீ கொடுத்த
அடக்கி வெச்சேன் என் மனச
பாடத்துல ரெக்க மொளச்சு
பறக்குறனே தன்னால
 
ஆண் : காதல் மட்டும் இல்லாங்காட்டி
டெத்துனு தான் சொன்னா
காதலிச்ச பொண்ணு அத
கன்ஃபார்ம் பண்ணி போனா
 
ஆண் : வெட்டி விட்டு போனா அவ
வெட்டு கிளி போல
நானு இப்போ ஆனேனடா
பித்து குழி போல
 
பெண் : கண்ட மீன பொரிச்சி வெச்சு
சென்னா குன்னி கொழம்பு வெச்சு
மாமா உனக்கு ஊட்டி விடவா
 
பெண் : ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்
சுதும்பு கருவாடிருக்க
பக்குவமா குடிச்சிட நீ வா
 
ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு
பக்கத்தில் வந்தாளே
கண்ணாலே சொன்னாளே அவ
காதல சொன்னாளே
 
ஆண் : காத்துல அசஞ்சாடும் ஒத்த கலம் மேல
உன்ன எண்ணி துடிச்சேனே பன மரத்த போல
வலய எடுக்காம மீன் புடிக்க போனேன்
வஞ்சரம் மாட்டிக்கிச்சே வலையில்லாம தானே
 
ஆண் : நெஞ்சுக்குள்ள பட்டாம் பூச்சி
பட படக்குற நேரம்
சொல்ல மொழி இல்லாமலே
சொல்லாமதான் போனோம்
கனவில் வந்த காதலுக்கு
கத ஒண்ணு தானே
மீன காய வெச்சா கருவாடு தானே
பார்க்காம பேசாம சிரிக்காம ரசிக்காம
 
ஆண் : நந்து வள குள்ள நாங்க மாட்டிக்கிட்டோமே
நல்லவேள புயலடிச்சி பொளச்சிகிட்டோமே
நீயும் நானும் போயிடுவோம் சீக்கிரமா மேல
காதல் மட்டும் சாகாதடா காலத்த போல
 
விசில் : ………………….
 
ஆண் : ஏய் வாடா வாடா வாடா மச்சான் பெக்க போடு
வாடா வாடா வாடா மச்சான் ஸ்டெப்ப போடு
அட வாடா வாடா வாடா மச்சான் பிக்கப்போடு
நீ வாழு வாழு வாழு மச்சான் செட்டப்போடு
 
பெண் : கண்ட மீன பொரிச்சி வெச்சு
சென்னா குன்னி கொழம்பு வெச்சு
மாமா உனக்கு ஊட்டி விடவா
 
பெண் : ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்
சுதும்பு கருவாடிருக்க
பக்குவமா குடிச்சிட நீ வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *