வாட்டுற தீட்டுற பாடல் வரிகள்

Movie Theal
படம் தேள்
Music C. Sathya
Lyricist Lavarthan
Singers         V.M.Mahalingam
and Meenakshi Ilayaraja
Year 2022

பெண் : வாட்டுற தீட்டுற கண்ணால

என்ன சீக்கிரம் தூத்துறியே
மாட்டுனா காட்டுற எனக்குள்ள
புது காதல மூட்டுறியே
 
பெண் : மழையா கொட்டுற மனச தட்டுற
வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற
உரலா குத்துற உறவா நிக்குற
கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற
 
பெண் : ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற
என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற
சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற
அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற
 
பெண் : ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குறேன்
 
குழு : ………………………
 
ஆண் : முறத்த போல பொடைக்குறேன்
சுரத்த போல அடிக்குறேன்
உரத்த போட்டு வளர்த்த என்ன
வீணா ஏண்டி வெரட்டுற
 
பெண் : கிட்ட வந்தா கனைக்கிற
எட்டி நின்னா கொனைக்கிற
வட்டம் போட்டு உள்ளுக்குள்ள
கொட்டம் நீயும் அடிக்கிற
 
ஆண் : கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற
ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற
பெண் : மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற
கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற
 
ஆண் : ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா
இருக்கி அணச்சி கன்னத்துல
உம்மா உம்மா உம்மா குடுக்குற
 
குழு : …………………………
 
பெண் : அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க
 
குழு : ……………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *