உருட்டு பாடல் வரிகள்

Movie Enna Solla Pogirai
படம் என்ன சொல்ல போகிறாய்
Music Vivek-Mervin
Lyricist Maathevan
Singers         Vivek Siva, Sivaangi, Santesh and
Mervin Solomon
Year 2022

ஆண் : ஹாய் வெல்கம் எவரிபடி

சிங்கிளா சுத்தி கொண்டிருக்கும் ஆண்களே
நான் சிங்கிள் தான் சுத்தி இருக்கும் பெண்களே
எப்படா எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கணு
வெயிட் பண்ற 90’ஸ் கிட்ஸ் அங்கிளே
நோ டென்ஷன் …இன்னிக்கி விக்ரம் வீட்டு பன்க்ஷன்
 
ஆண் : உருட்டு….
ஆண் : உருட்டு…
 
அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
 
அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
 
பெண் : கோட்டு சுட்டு போட்டு
கெத்தாருக்கும் மாப்பிள்ளைய
குக்கு கோமாளியா
மாத்தப்போறாளே
 
ஆண் : சேட்ட செஞ்சுக்கிட்டு
சுத்தி வரும் ட்ராமா குயின் அ
பக்கா காமெடியா
மாத்தபோறானே
 
அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
 
அனைவரும் : ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
 
அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
 
அனைவரும் : ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
 
குழு : ……………………
 
ஆண் : ஹேய் உருட்டு உருட்டு….
 
பெண் : அட தீராம… பாத்து ரசிகனும்
இனி கேக்காம… கிப்ட்டு கொடுக்கனும்
 
ஆண் : அட தேவைன்னா… மாவு அரைக்கனும்
பெண் : எஸ் சார்..!!
 
ஆண் : அது தெர்லைன்னா… நெட்ல கத்துக்கனும்
 
பெண் : அடடடா சொல்றிங்க செஞ்சீங்கனா
பக்கா டீலு தான்
வி ஆர் மேட் ஃபார் உ ஈச் அதர்-உ
சூப்பர் ஜோடி தான்
 
ஆண் : ஊர் பார்த்தாலே… கண்ணு படும்
ஃபைரி டேலு தான்
யூ போத் ஆர் ஹஸ்டேக்கு
கப்புள் கோலு தான்
 
ஆண் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
குழு : அதோ அதோ… அதோ அதோ
ஆண் : எது வந்தாலும் கைய புடி
குழு : அச்சோ அச்சோ… அச்சோ அச்சோ
ஆண் : அவ மிஞ்சுனா… விட்டு புடி
குழு : ஆமா ஆமா… ஆமா ஆமா
ஆண் : இனி அவதான்டா கட்டி புடி

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *