வந்தாய் ஒரு நொடியில் பாடல் வரிகள்

Movie Enna Solla Pogirai
படம் என்ன சொல்ல போகிறாய்
Music Vivek-Mervin
Lyricist Ku. Karthik
Singers         Mervin Solomon
Year 2022

ஆண் : வந்தாய் ஒரு நொடியில்

விழியிலே
தந்தாய் ஒரு புயலே
உயிரிலே
கொட்டும் மழைத்துளியின்
நடுவிலே
கொல்லும் உனதழகில்
உருகினேன்
 
ஆண் : கலவரம் தந்தாய் பெண்ணே
ஒரு பார்வையில்
உயிர்வரை தின்றாய் என்னை
ஒரு வேளையில்
தரையினில் தத்தித் தாவும்
ஒரு வானவில்
 
ஆண் : தகவலே இல்லை ஆனால்
அருகே புயல்
கொல்லாதே கொல்லாதே
உன் கண்கள்
கத்திப் பூக்கள்
துள்ளாதே துள்ளாதே
அடி பாவம்
இங்கே ஆண்கள்
தன்னாலே தன்னாலே
என் நெஞ்சில்
ஏதோ கூச்சல்
உன்னாலே உன்னாலே
 
ஆண் : புரியாமலே உனை பார்க்கிறேன்
நிஜமா இது
எனை கேட்கிறேன்
 
ஆண் : {வந்தாய் ஒரு நொடியில்
விழியிலே
தந்தாய் ஒரு புயலே
உயிரிலே
கொட்டும் மழைத்துளியின்
நடுவிலே
கொல்லும் உனதழகில்
உருகினேன் } (2)
 
ஆண் : புரியாமலே உனை பார்க்கிறேன்
நிஜமா இது
எனை கேட்கிறேன்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *