தொட்டு தொட்டு தூக்கிபுட்டே பாடல் வரிகள்

Movie Name  Unna Nenachen Pattu Padichen
திரைப்பட பெயர் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Minmini
Year 1992

பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

பெண் : சொந்தம் உள்ள மாமா மாமா
சோதிக்கிற ஆமா ஆமா
முத்து முத்து ராசா
எந்தன் உயிர் நேசா
கட்டிக் கொள்ளு லேசா
மொட்டு விட்ட ரோசா

பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

பெண் : பெண்ணொருத்தி வாடை பட்டால்
உன் உடம்பு கூசுமா
செம்பருத்தி வாய் வெடிச்சா
தென்றல் வரும் நேசமா

பெண் : முன்னொருத்தி காதல் செஞ்சு
விட்ட கொற தீரணும்
இன்னொருத்தி தேடி வந்தா
ஏத்துக்கிட்டு வாழணும்

பெண் : ஒன் மேலதான் வீசும் காத்து
என் மேலதான் மோதுது
கின்னாரம் தான் போடச் சொல்லி
காதோடுதான் ஓதுது

பெண் : முத்து முத்து ராசா
எந்தன் உயிர் நேசா
கட்டிக் கொள்ளு லேசா
மொட்டு விட்ட ரோசா

பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

பெண் : தென்மதுரை சோமனுக்கு
மீனாட்சிதான் ஏத்தவ
தெக்குத் தெச காத்தடிச்சு
பூவாகத்தான் பூத்தவ

பெண் : நெஞ்சுக்குள்ள மால கட்டி
கண்ணாலத்தான் போட்டவ
சாடையில தூது விட்டு
சம்மதத்த கேட்டவ

பெண் : பஞ்சாங்கமா பார்க்க வேணும்
உன்னை வந்து சேர்ந்திட
அத்தை மகன் மாமன் கூட
வித்தைகளை பார்த்திட

பெண் : முத்து முத்து ராசா
எந்தன் உயிர் நேசா
கட்டிக் கொள்ளு லேசா
மொட்டு விட்ட ரோசா

பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

பெண் : சொந்தம் உள்ள மாமா மாமா
சோதிக்கிற ஆமா ஆமா
முத்து முத்து ராசா
எந்தன் உயிர் நேசா
கட்டிக் கொள்ளு லேசா
மொட்டு விட்ட ரோசா

பெண் : தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Unna Nenachen Pattu Padichen, Unna Nenachen Pattu Padichen Songs Lyrics, Unna Nenachen Pattu Padichen Lyrics, Unna Nenachen Pattu Padichen Lyrics in Tamil, Unna Nenachen Pattu Padichen Tamil Lyrics, உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் வரிகள், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *