தெனாலிக்கு எல்லாம் பயம் பாடல் வரிகள் 

Movie Name  Thenali
திரைப்பட பெயர் தெனாலி
Music A. R. Rahman
Lyricist Ilayakamban
Singer Shankar Mahadevan and Clinton Cerejo
Year 2000

ஆண் : ஓஓஹோ யே
தெனாலி ஹோ

ஆண் : தெனாலி யே
யே இவன் பயத்துக்கு
இங்கேது வேலி தெனாலி
யே யே இவன் பயம் தான்
பலருக்கு ஜோலி

ஆண் : நெருப்பால் பஞ்சு
பயந்தால் வீசும் புயலால்
பூவும் பயந்தால் அது
நியாயம் தான்
குழு : தெனாலி ஹோ

ஆண் : பகலால் இரவு
பயந்தால் பறக்கும்
பருந்தால் குயிலும்
பயந்தால் அது நியாயம்
தான்
குழு : நியாயம் தான்
நியாயம் தான்

ஆண் : பேசாத ஒரு
பெண்ணும் நின்று
கண்ணால் கணித்து
பார்த்தால் பயம்
நியாயம் தான்
குழு : பயம்
நியாயம் தான்

ஆண் : நான் தான் என்ற
மனிதனை கண்டு ஞானம்
பயந்து நழுவினால்
அது நியாயம் தான்
குழு : ஓஹோ யே

ஆண் : தெனாலிக்கு
எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம்
பயம்
குழு : தெனாலி
ஆண் : தெனாலிக்கு
எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம்
பயம்

ஆண் : தெனாலி யே
யே இவன் பயத்துக்கு
இங்கேது வேலி தெனாலி
யே யே இவன் பயம் தான்
பலருக்கு ஜோலி ஓஹோ

ஆண் : வானவில் தோன்றுதே
வானவில் தோன்றுதே
வண்ணங்கள் இல்லையே
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே

ஆண் : திகில் என்னும்
தீபொறி தென்றலை
அழைக்குதே தீ அணைக்க
நினைத்தால் தீபாவளி
தோன்றுதே

ஆண் : தாய்மடி எப்போதடி
குழு : ………………………………..

ஆண் : தெனாலிக்கு
எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம்
பயம்

ஆண் : விண்வெளி போகுதே
வீசிடும் காற்றினில்
விண்வெளி நகர்ந்து
போகுதே இடி ஒன்று
விழுந்தால் இவன் உயிர்
உடையுதே

ஆண் : பூமி ஒன்று மோதி
இமயமும் நகருதே
பயந்து இவன் நடந்தால்
பூமியும் அதிருதே ஓ
தாய்மடி எப்போதடி

ஆண் : தெனாலி யே
யே இவன் பயத்துக்கு
இங்கேது வேலி தெனாலி
யே யே இவன் பயம் தான்
பலருக்கு ஜோலி

ஆண் : நெருப்பால் பஞ்சு
பயந்தால் வீசும் புயலால்
பூவும் பயந்தால் அது
நியாயம் தான்
குழு : நியாயம்
நியாயம் தான்

ஆண் : பகலால் இரவு
பயந்தால் பறக்கும்
பருந்தால் குயிலும்
பயந்தால் அது நியாயம்
தான்
குழு : நியாயம் தான்
நியாயம் தான்

ஆண் : பேசாத ஒரு
பெண்ணும் நின்று
கண்ணால் கணித்து
பார்த்தால் பயம்
நியாயம் தான் ஓஹோ
குழு : நியாயம் தான்
நியாயம் தான்
பயம் நியாயம் தான்

ஆண் : நான் தான் என்ற
மனிதனை கண்டு ஞானம்
பயந்து நழுவினால்
அது நியாயம் தான்
குழு : ஓஹோ யே

ஆண் : தெனாலிக்கு
எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம்
பயம் தெனாலிக்கு
எல்லாம் பயம் தான்
தெனாலிக்கு எல்லாம்
பயம்

Tags: Thenali, Thenali Songs Lyrics, Thenali Lyrics, Thenali Lyrics in Tamil, Thenali Tamil Lyrics, தெனாலி, தெனாலி பாடல் வரிகள், தெனாலி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *