தேடி தேடி போக பாடல் வரிகள்

Movie Maayon
படம் மாயோன்
Music Ilayaraja
Lyricist Ilayaraja
Singers         Srinisha Jayaseelan,
Karthik
Year 2022
ஆண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
பெண் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
 
ஆண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
பெண் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
 
ஆண் : எங்கே நீ சென்றாலும்
பூக்கள் தோட்டம் போடும்
பெண் : காற்றில் வாசம் சேர்த்து
வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும்
 
ஆண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
 
ஆண் : உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
உண்மை போல இங்கே
பெண் : பூமிக்குள் புதைந்த செல்வம்
கணக்கு உண்டோ
 
ஆண் : உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
உண்மை போல இங்கே
பெண் : பூமிக்குள் புதைந்த செல்வம்
கணக்கு உண்டோ
 
ஆண் : புதைந்தது எல்லாம் புதையல் அல்ல
புதையல்கள் எல்லாம் புதியதல்ல
 
ஆண் : மனதினில் என்ன கண்டு சொல்லவா
பெண் : மனதுடன் மனம் இணைந்து கொள்ளவா
ஆண் : தனியாய் இருந்து மெதுவாய் இணையுதே
 
பெண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
 
ஆண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
 
பெண் : எங்கே நீ சென்றாலும்
பூக்கள் தோட்டம் போடும்
ஆண் : காற்றில் வாசம் சேர்த்து
வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும்
 
பெண் : தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஆண் : ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *