போறேன்னு நீ பாடல் வரிகள்

Movie Anbulla Ghilli
படம் அன்புள்ள கில்லி  2
Music Arrol Corelli
Lyricist Rajavel Nagarajan
Singers         Teejay Arunasalam
Year 2022
ஆண் : போறேன்னு நீ போனா
எங்கன்னு நான் போவேன்
எந்நாளும் நீ வேணும்
நான் என்னோட வாழ்க்கை வாழ
 
ஆண் : சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
 
ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறான்
 
ஆண் : கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள
 
ஆண் : கண்ணால கிள்ளாத
என்னாகும் இந்த புள்ள
பேசாம கொல்லாத
என்னாகும் இந்த புள்ள
 
ஆண் : சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
 
ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறான்
 
பெண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ….
ஆ…..ஆ….
ஆஅ…..ஆ….ஆ….ஆ….
ஆ…..ஆ….
 
ஆண் : கண்ணுக்குள்ள வந்தாயே
பெண் : வந்தாயே
ஆண் : கண்ணீரை தந்தாயே
பெண் : தந்தாயே
ஆண் : நெஞ்சிக்குள்ள நீ வந்து
என்னை கொன்னு தின்னு கொஞ்சம் போனாயே
 
பெண் : என் உசுரா உன்னை நான் பார்க்க
நீ போனா நானும் கொழுந்தாட
உன் வாசம் வீசும் திசை பார்த்து
நெஞ்சு துடிக்கும் தினம் தானே
 
ஆண் : சொல்லாம நீ போனா
கலங்காம என்ன பண்ண
நீ எப்ப வருவன்னு
காத்து இருப்பேன்
 
ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும்
உன்னை விட்டு எங்கும் போகாம
நீ எப்போ வருவ வருவ
காத்து இருக்குறான்
 
குழு : {கண்ணால கிள்ளாத
ஆண் : என்னாகும் இந்த புள்ள
குழு : பேசாம கொல்லாத
ஆண் : என்னாகும் இந்த புள்ள} (2)
 
ஆண் : போறேன்னு நீ போனா…..
 
குழு : {கண்ணால கிள்ளாத
ஆண் : என்னாகும் இந்த புள்ள
குழு : பேசாம கொல்லாத
ஆண் : என்னாகும் இந்த புள்ள} (2)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *