லவ்வு லவ்வு பாடல் வரிகள்

Movie Anbulla Ghilli
படம் அன்புள்ள கில்லி  2
Music Arrol Corelli
Lyricist Rajavel Nagarajan
Singers         Yuvan Shankar Raja,
Andrea Jeremiah
Year 2022
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ஆழியா என் தோழியா
நான் ஜாலியா கொலம்புறேன்
ஜாலியா நம்ம வாலியா
புது கவிதையா பொலம்புறேன்
 
ஆண் : கெத்தான கில்லி நானடி
வெத்தாகி போனேன் ஏனடி
மாசான பீஸ்சு நானடி
லூசாகி போனேன் ஏனடி
 
ஆண் : {லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
 
ஆண் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு} (2)…ஓஹோ
 
பெண் : தேடினேன் வாடினேன்
ஓடினேன்
உன்னை காணத்தானே
அன்பே எந்தன் விழி ஏங்குதே
வேகிறேன் சாய்கிறேன் நுழைகிறேன்
உன்னை சேர தானே
அன்பே எந்தன் உயிர் வாழுதே
 
ஆண் : என் நெஞ்சில் செவி வைத்து கேட்டாலும்
அது உன் பேரை துடிகின்றது
பெண் : உன் மீது நான் கொண்ட காதல்தான்
அது கொல்லாமல் கொல்கின்றதே
 
ஆண் : அருகில் வாடி
இறுகதாடி
காதல் மழை இங்கே
பொழிகின்றதே
 
பெண் : சி சி போடா
வெட்கம் ஏன்டா
இருவர் : காதல் தீ இங்கு எரிகின்றதே
 
ஆண் : லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
 
ஆண் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு
 
இருவர் : {லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
 
இருவர் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு
 
பெண் : காதலா என் காதலா
நான் கிரேஸியா மாறிட்டேன்
ஓ காதலா உன் காதலில்
ரொம்ப ஈசியா உருகிட்டேன்
 
பெண் : கிக்கான பொண்ணு நானடா
மக்காகி போனேன் ஏனடா
ஆண் : மாசான பீசு நானடி
லூசு லூசாகி போனேன் ஏனடி
 
இருவர் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ
ஓஒ…..ஒ…..ஒ…..ஓ…..
 
ஆண் : லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
 
ஆண் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *