பூவுக்கென்ன பூட்டு பாடல் வரிகள்

Movie Name  Bombay
திரைப்பட பெயர் பம்பாய்
Music A. R. Rahman
Lyricist Vaali
Singer Neol James, Malgudi Subha, Anupama, A.R. Rahman and G.V. Prakash Kumar
Year 1995

பெண் : பூவுக்கென்ன பூட்டு
காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா
குல்லா வானும் மண்ணும்
யாருக்கு நீயும் நானும் யாருக்கு
குல்லா குல்லா ஹல்லா குல்லா

பெண் : { நீ சிரிச்சா தீவானா
கை கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா
குல்லா நீயும் நானும் ஒன்னானா
ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா
குல்லா } (2)

பெண் : சோலைகிளி என்ன
ஒரு கவலை எப்போதும்
பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு
இல்லை எப்போதும்
சொர்க்கத்துக்குத் தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

பெண் : காணத் தானே
கண்கள் கண்ணீர் சிந்த
இல்லை மேகங்கள் மண்
விழுந்து காயங்கள் ஆனதில்லை

ஆண் : காணத் தானே
கண்கள் கண்ணீர் சிந்த
இல்லை
பெண் : மேகங்கள் மண்
விழுந்து காயங்கள்
ஆனதில்லை வாழத்தானே
வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம்
இறைவனும் சொல்லவில்லை

பெண் : { பாடத் தானே
நெஞ்சம் மௌனம் என்ன
என்ன ஆசைக்கு ரெக்கை
கட்டி கட்டவிழ்த்து ஆட
விடு } (2)

ஆண் : வெல்லத்தானே வீரம்
கொல்வதற்கு இல்லை
கையோடு கைசேர்த்து
வானத்தையே தொட்டுவிடு

குழு : ……………………….

குழு : { குல்லா குல்லா
ஹல்லா குல்லா குல்லா
குல்லா ஹல்லா குல்லா } (2)

குழு : காணத் தானே கண்கள்
கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை
வீழ்வதற்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம்
மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம்
கொல்வதற்கு இல்லை

குழு : { நீ சிரிச்சா தீவானா
கைகொடுத்தா மஸ்தானா
நீயும் நானும் ஒன்னானா
ரூப்பு தேரா மஸ்தானா } (2)

Tags: Bombay, Bombay Songs Lyrics, Bombay Lyrics, Bombay Lyrics in Tamil, Bombay Tamil Lyrics, பம்பாய், பம்பாய் பாடல் வரிகள், பம்பாய் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *