பேசாத மொழியே பாடல் வரிகள்

Movie Kombu Vatcha Singamda
படம் கொம்பு வச்ச சிங்கம்டா
Music Dhibu Ninan Thomas
Lyricist Arunraja Kamaraj
Singers         Chinmayi Sripada and KS Harishankar
Year 2022

குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
 
ஆண் : பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
 
குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
 
பெண் : வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே
 
குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண் : மின்னலே……
உந்தன் அருகினில் வந்தாலே
குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண் : நெஞ்சிலே…..
இடி இடிக்குது அன்பே
 
குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண் : விண்ணிலே
வண்ண நிலவென நானே
குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண் : நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே
 
குழு : {ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண் : ஆஅ…..ஆ……ஆஅ……ஆஅ…..
குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண் : ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..} (2)
 
ஆண் : பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
 
ஆண் : த நி ச க ம த
ம த ம த நி நி நி நி
த ம க ம த நி ச
க ம த நி ச
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச
 
ஆண் : ஆஅ……ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச
 
ஆண் : உன்னை கடந்திடும் போது
உள்ளம் கொதிக்குது பாரு
தூரத்து விழி ஈர்ப்பு நீ…..
பெண் : கண்கள் விடுகின்ற தூது
கட்டி இழுக்குது பாரு
மின்சார பூங்காற்று நீ…..
 
ஆண் : அன்பே அன்பே
ஆராதனை நான் ஆகிட
நீயே வரமாய் வருகிறாய்
 
பெண் : நெஞ்சே நெஞ்சே
வண்ணங்கள் நான் ஆகிட
நீயே உயிரில்
அள்ளி அள்ளி என்னை பூச
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *