ஒரு பார்வையால அவகரிச்சா பாடல் வரிகள்

Movie Idiot
படம் இடியட்
Music Vikram Selva
Lyricist Maniamudhan
Singers         Anand Aravindakshan
Year 2022

குழு : ………………….
 
ஆண் : ஒரு பார்வையால அவகரிச்சா
குழு : யு மேக் மை ஸோல் சிங் சிங் ஸ்விங் ஸ்விங்
ஆண் : சிறு புன்னகையால சிதறடிச்சா
குழு : லிப் லிப் கிஸ் கிஸ் ஃபோக்கஸ் ஆன் ஹேப்பினஸ்
 
ஆண் : எட்டு எடுத்து நீயும் கால
எட்டி என பாக்கும் வேள
எட்டு காலு பூச்சி போல
தூங்குறேனே நானும் மேல
 
குழு : ஆல்வேஸ் லவ்விங் யு
டிரீமிங் ஆஃப் யு அயன்ட் மி
மிக்கி மவுஸ் றன் அவே
கீப் ஸ்மைல் ஃபார் எ வைல்
 
ஆண் : என் பேரினி தேவையில்லையே
உன் பேரிலே அழைக்கலாம் என்னையே
 
குழு : சோக்ளேட் பேபி ஹார்ட்
வான்னா பைட் மூன் லைட்
கம் கம் ஷேக் ஷேக்
ஃபன் ஃபன் ஆல்வேஸ்
 
ஆண் : ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள்
குழு : பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ்
ஆண் : என் உயிரில் உயிரென கலந்து விட்டாள்
குழு : பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள்
 
குழு : …………………….
 
ஆண் : எந்தன் பாதை எல்லாம்
உந்தன் வீட்டை சேரும்
எந்தன் வார்த்தை எல்லாம்
உன்னைப் பற்றியே கூறும்
 
குழு : நாக் பாங் பாங் காங் காங்
சீர் அப் லாங் வாக் ரோடு ட்ரிப்
காண்டில் லைட் டின்னர் நைட்
 
ஆண் : என் உயிரின் எடைதான் என்ன
உன்னை எடை போட்டால் தெரியும்
என் ஆயுள் நீளம் என்ன
உன் காதல் அளவே அதுவும்
 
குழு : லெட்ஸ் கோ போரா போரா
ஐ ஆம் மீன் போறா போறா
 
ஆண் : ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள்
குழு : பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ்
ஆண் : என் உயிரில் உயிரென கலந்து விட்டாள்
குழு : பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *