கண்ணாட்டி கண்ணாட்டி பாடல் வரிகள்

Movie Nooru Kodi Vaanavil
படம் நூறு கோடி வானவில்
Music Siddhu Kumar
Lyricist Vignesh Ramakrishna
Singers         Anand Aravindakshan
Year 2022

ஆண் : கூ குருவி

ஓ பறந்தா
பூ அருவி
மேல் விழுந்தா
 
ஆண் : ஓ ஆச காட்டி தள்ளாதட்டி
எட்டி நின்னு கொல்லாதட்டி
ஆஞ்சு போகும் செல்லாட்டி நீ
தானடி தானடி
 
ஆண் : உள்ளுக்குள்ள ஓரசாதட்டி
கிட்டதட்ட முடிஞ்சேனட்டி
என் ஆசை தங்கம் அம்முட்டி நீ
தானடி தானடி
 
ஆண் : கண்ணாட்டி கண்ணாட்டி
கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி
 
ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது
என் கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது
கண்ணாட்டி கண்ணாட்டி
கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி
 
ஆண் : பாடாவதியா பாடுபட்டேன்
கன்னங்குழி வெச்சி கொன்னா
ஆகாவரிய இராசாவாக்கி
டக்குனு தான் மாத்தி போனா
 
ஆண் : நெஞ்சுக்குள்ள தான் கட்டம் கட்டி வந்துட்டா
பைய பைய தான் என்ன மாத்திட்டா
சக்க பழமா கொஞ்சி கொஞ்சி பேசுறா
மச்சி மேல காத்தா பிச்சி போகுறா
 
ஆண் : ஆத்தாடி அழகான
அஞ்சு அடி ஆகாயம் இவதானே
அடிச்சாலும் புடிச்சாலும் உன்னவிட்டு
குடுக்காம இருப்பேனே
சரியான இணையாக இருப்பேனாட்டி
 
ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது
கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது
கண்ணாட்டி கண்ணாட்டி
கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி
 
ஆண் : கூ குருவி
ஓ பறந்தா
பூ அருவி
மேல் விழுந்தா
 
ஆண் : ஓ ஆச காட்டி தள்ளாதட்டி
எட்டி நின்னு கொல்லாதட்டி
ஆஞ்சு போகும் செல்லாட்டி நீ
தானடி தானடி
 
ஆண் : உள்ளுக்குள்ள ஓரசாதட்டி
கிட்டதட்ட முடிஞ்சேனட்டி
என் ஆசை தங்கம் அம்முட்டி நீ
தானடி தானடி
 
ஆண் : கண்ணாட்டி விழி அசைவதும் கிணுக்குது
கண்ணாட்டி அந்த உளறலும் பிடிக்குது
கண்ணாட்டி கண்ணாட்டி
கண்ணாட்டி ஓ கண்ணாட்டி கண்ணாட்டி கண்ணாட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *