நீ நான் நீ பாடல் வரிகள்

Movie Kutty Story
படம் குட்டி ஸ்டோரி
Music Premji Amaren
Lyrics Madhan Karky
Singers         Rajaganapathy
Year 2021

ஆண் : தீ தூறல்

மூங்கில் மேகம் மாலை
நீ நான் நீ

ஆண் : பனித்துளி பால் பார்வை
தென்றல் தேனீர் தாகம்
நீ நான் நீ

ஆண் : ஊஞ்சல்……உலா ஊடல்
கனவு கோபம் கண்ணீர் நீ நான்

ஆண் : பூ பூனை
புன்னகை புல் பூச்சி
நீ நான் நீ

ஆண் : திரைப்படம் தோள் தூக்கம்
காலம் காற்று காட்சி
நீ நான் நீ

ஆண் : தாளம்……தமிழ் தேடல்
பாதை பாதம் பாடல் நீ நான்

ஆண் : நீளம் புள்ளி கனச்சதுரம்
வரிவடிவம் வானூர்தி
கூம்பு மின்காந்தம்
இடர் மேலாண்மை நீ நான் நீ

ஆண் : கோள் சாய்வு தாள் தேர்வு
நீள் சோர்வு நீ தீர்வு
கோர்வை தீர்ந்த வார்த்தை ஊர்வலம்

ஆண் : நூல் நாணல்
வானவில் வான் வாசல்
நீ நான் நீ

ஆண் : ஓ கடல் கவிதை காரம்
நேர்மை நேசம் நேரம்
நீ நான் நீ

ஆண் : ஆடல் ஆசை அன்பு
நேற்று நாளை நட்பு நீ நான்
ஆடல் ஆசை அன்பு
நேற்று நாளை நட்பு நீ நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *