நான் சினம் அறிவேன் பாடல் வரிகள்

Movie Rocky
படம் ராக்கி
Music Darbuka Siva
Lyricist Kaber Vasuki
Singers         G. Anthony
Year 2021
ஆண் : நான் சினம் அறிவேன் சிறை அறிவேன்
தனிமையின் சாபம் நன்கு அறிவேன்
அகம் அறிவேன் தகம் அறிவேன்
பழி அதன் பாரம் என் வழி
 
ஆண் : சூது
சதித்தும் சாகாதவன்
ஆசை
அழைத்தும் ஆடாதவன்
வன்மம்
விரட்டி வீழாதவன்
அன்பை
அடைய வாழ்கின்றவன்
 
ஆண் : நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே
 
ஆண் : வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை
 
ஆண் : நான் மனம் அறிவேன் குணம் அறிவேன்
அகந்தையின் ஆழம் நன்கு அறிவேன்
பலம் அறிவேன் களம் அறிவேன்
வெறி அதை ஆளும் என் விழி
 
ஆண் : சாக்கு
இருந்தும் சொல்லாதவன்
வாக்கு
கொடுத்து காய்கின்றவன்
தாக்கும்
எதையும் ஏற்கின்றவன்
அன்பை பொழிய வாழ்கின்றவன்
 
ஆண் : நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே
 
ஆண் : வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை
 
ஆண் : நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமே
 
ஆண் : வேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *