ஆளிலாலிலோ பாடல் வரிகள்

Movie Rocky
படம் ராக்கி
Music Darbuka Siva
Lyricist Madhan Karky
Singers         Chinmayi Sripada
Year 2021
பெண் : ஆளிலாலிலோ…..
கண் தொறந்து தூங்கு
ஆளிலாலிலோ…..
என் சுக்கே என் சுண்டே
 
பெண் : ஆளிலாலிலோ…..
காணோமே கிழக்கே
ஆளிலாலிலோ……
என் தூங்கா விளக்கே
 
பெண் : நாடு காடு கூடெல்லாம்
தீ தின்னு போச்சுதே
உன் கண்ணுக்குள்ளதான்
என் வாழ்க்க கெடக்கே
 
பெண் : ஓ……
 
பெண் : ஆளிலாலிலோ…..
கண் தொறந்து தூங்கு
ஆளிலாலிலோ…..
என் சுக்கே என் சுண்டே
 
பெண் : வடிவே…….ஏ…..
வடிவே……ஏ……
என் சீலையே உன் மென்மெத்தையா
கொஞ்ச ஈரமே உன் பட்டாடையா
 
பெண் : என் மீனே தூங்கடி
விழி ரெண்டும் மூடமா அன்பே
என் கண்ணீர் உன்மேல் வீழும்போதும்
ஏன்னு கேட்க்காம
 
பெண் : எல்லாமே மாறி போகும்
இந்த வெறும வறும
பழகி போகும்
உன் சின்ன பார்வையாள
என் உலகம் வடிவாகும்
 
பெண் : ஓ…….
 
பெண் : ஆளிலாலிலோ…..
வானம் பார்த்து தூங்கு
ஆலளிலாலிலோ…..
என் கண்ணே என் மனமே
 
பெண் : ஆளிலாலிலோ…..
உலகெல்லாம் உனக்கே
ஆளிலாலிலோ…..
என் தூங்கா விளக்கே
 
பெண் : பூவு முள்ளு காம்புதா
தீ தின்னு போச்சிதே
உன் கண்ணுகுள்ளதான்
என் வேரே கெடக்கே
 
பெண் : ஓ…….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *