மன்மத மாசம் பாடல் வரிகள்
| Movie Name | Paarthale Paravasam |
|---|---|
| திரைப்பட பெயர் | பார்த்தாலே பரவசம் |
| Music | A. R. Rahman |
| Lyricist | Vaali |
| Singer | Shankar Mahadevan and Nithyasree Mahadevan |
| Year | 2001 |
பெண் : மன்மத மாசம்
இது மன்மத மாசம்
மன்மத மாசம்…(9)
ஆண் : ஹா…ஆஆஅ….
இது மன்மத மாசம்…
மன்மத மாசம்…
இது மன்மத மாசம்
மன்மத மாசம்
ஆண் : இது மன்மத மாசம்…
மன்மத மாசம்…
மன்மத மாசம்
மத மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்…
மன்மத மாசம் மன்மத மாசம்
மத மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்…
மன்மத மாசம்
பெண் : இது மன்மத மாசம்…
இது மன்மத மாசம்
மன்மத மாசம்…ம்ம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம்..ம்ம்ம்ம்
ஆண் : இது மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்…
அடி மல்லிகை வாசம்
மல்லிகை வாசம்
மன்மத மாசம்
பெண் : இது பன்னிரெண்டு மாசங்களில்
வாலிப மாசம்
இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள
வேறில்லை மாசம்..ம்ம்
மன்மத மாசம்….ம்ம்ம்
ஆண் : அடி மல்லிகை மல்லிகை
மன்மத மாதம்
அடி மல்லிகை மல்லிகை
மன்மத மாதம்
பெண் : உடல் உரசினால்
ஆண் : ஊரறியும்
பெண் : ஊரறியும்
உள்ளம் உரசினால்
ஆண் : ஊரரியாதே
பெண் : ஆஆ….
உள்ளம் உரசினால்
ஆண் : ஹே ஊரரியாதே
பெண் : உள்ளம் உரசினால்
பெண் : ஊரரியாதே
ஆண் : மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்
இது மன்மத மாசம்…
மன்மத மாசம்… மன்மத மாசம்
ஆண் : மன்மத மாசம்
மன்மத மாசம்… மன்மத மாசம்
குழு : மன்மத மாசம்
ஆண் : இது மன்மத மாசம்
மன்மத மாசம்… மன்மத மாசம்
குழு : மன்மத மாசம்
மன்மத மாசம்
மத மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்….
மன்மத மாசம் மன்மத மாசம்…
மன்மத மாசம் மன்மத மாசம்…
மன்மத மாசம்….
