அடி மடிச்சு வச்ச வெத்தல பாடல் வரிகள்

Movie Buffoon
படம் பஃபூன்
Music Santhosh Narayanan
Lyricist Raja Gurusamy
Singers         Santhosh Narayanan,
Anthakudi Ilayaraja
Year 2022
ஆண் : நாலணா நாலணா எட்டணா எட்டணா
 
ஆண் : நாலணா பொட்டுக்காரி
நா போட்ட மெட்டுக்காரி
எட்டணா பொட்டுக்காரி
ஏத்தி குத்தும் ஆட்டக்காரி
 
ஆண் : {ஒத்த ரூபா பொட்டுக்காரி
மெத்த போல மேனிக்காரி} (2)
 
குழு : அடி மடிச்சு வச்ச வெத்தல
நல்லா இடிச்சும் கூட பத்தல
 
குழு : {அடி மடிச்சு வச்ச வெத்தல
இப்ப இடிச்சும் கூட பத்தல } (3) ஹே
 
பெண் : இஸ் இட்
 
ஆண் : சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா
குழு : மங்கம்மா
ஆண் : அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா
குழு : அம்மாம்மா
 
ஆண் : சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா
அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா
 
ஆண் : {கோடாங்கி இடுப்புக்காரி அங்கம்மா
அவ கொட்டாச்சி கொண்டக்காரி யம்ம்மா} (2)
 
ஆண் : {அட அம்புருண்ட கண்ண காட்டி
சுண்டி சுண்டி இழுப்பா
ஏ அசந்து நீயும் பக்கம் போனா
ஆற போட்டு அடிப்பா} (2)
 
ஆண் : நாலணா நாலணா
 
குழு : மடிச்சு வச்ச வெத்தல
நல்லா இடிச்சும் கூட பத்தல
 
குழு : {அடி மடிச்சு வச்ச வெத்தல
இப்ப இடிச்சும் கூட பத்தல } (3)
 
ஆண் : தனனே தன்னா …

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *