மதுர மரிக்கொழுந்து பாடல் வரிகள்

Movie Name  Enga Ooru Pattukaran
திரைப்பட பெயர் எங்க ஊரு பாட்டுக்காரன்
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Mano and K.S. Chithra
Year 1987

குழு : பச்சரிசி மாவிடிச்சு
மாவிடிச்சு மாவிடிச்சு
சர்க்கரையில் பாகு வெச்சு
பாகு வெச்சு பாகு வெச்சு
சுக்கிடுச்சு மிளகிடுச்சு
மிளகிடுச்சு மிளகிடுச்சு

குழு : பக்குவமா கலந்து
வெச்சு கலந்து வெச்சு
கலந்து வெச்சு அம்மனுக்கு
மாவிளக்கு எடுத்து வந்தோம்
எடுத்து வந்தோம் அம்மனவ
எங்களையும் காக்க வேணும்
காக்க வேணும் தாயி

ஆண் : { மதுர மரிக்கொழுந்து
வாசம் என் ராசாத்தி
உன்னுடைய நேசம் } (2)

ஆண் : { மானோட
பார்வை மீனோட
சேரும் } (2)
மாறாம என்னைத்
தொட்டுப் பேசும் இது
மறையாத என்னுடைய
பாசம்

ஆண் : மதுர மரிக்கொழுந்து
வாசம் என் ராசாத்தி
உன்னுடைய நேசம்

ஆண் : { பொட்டுன்னா
பொட்டு வச்சு வெட்டு
வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு } (2)
கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

பெண் : கட்டு அது உனக்கு
மட்டும்தானா இந்த சிட்டும்
கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை
மாமா அது இரு உசுர
கட்டுதய்யா தானா

பெண் : இது இப்போது
வாட்டுதுன்னு பாட்டு
ஒன்ன அவுத்துவிடு
மதுர

ஆண் : மரிக்கொழுந்து
வாசம்

பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்

ஆண் : அடி மதுர
மரிக்கொழுந்து
வாசம்

பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்

பெண் : …………………………

பெண் : { மெட்டுன்னா
மெட்டு கட்டி இட்டு
கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு } (2)
சுத்துனா சுத்தி அத என்
கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

ஆண் : நீதானே என்னுடைய
ராகம் என் நெஞ்செல்லாம்
உன்னுடைய தாளம் ஏழேழு
ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன்
பாட்டும்

ஆண் : என் மனசேனோ
கிறங்குதடி சிறகடிச்சுப்
பறக்குதடி மதுர

பெண் : மரிக்கொழுந்து
வாசம்

ஆண் : என் ராசாத்தி
உன்னுடைய நேசம்

பெண் : மானோட
பார்வை மீனோட
சேரும்

ஆண் : மானோட
பார்வை மீனோட
சேரும்

பெண் : மாறாம
என்னைத் தொட்டுப்
பேசும்

ஆண் : இது மறையாத
என்னுடைய பாசம்

பெண் : மதுர மரிக்கொழுந்து
வாசம்

ஆண் : என் ராசாத்தி
உன்னுடைய நேசம்
மதுர மரிக்கொழுந்து
வாசம்

பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Enga Ooru Pattukaran, Enga Ooru Pattukaran Songs Lyrics, Enga Ooru Pattukaran Lyrics, Enga Ooru Pattukaran Lyrics in Tamil, Enga Ooru Pattukaran Tamil Lyrics, எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள், எங்க ஊரு பாட்டுக்காரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *