மானின் இரு கண்கள் பாடல் வரிகள்

Movie Mappillai
படம் மாப்பிள்ளை
Music Ilaiyaraaja
Lyrics Vaali
Singers         S. P. Balasubrahmanyam,
S. Janaki
Year 1989
குழு : { ஜனக்கு ஜனக்கு
ஜம்ஜம் ஜனக்கு ஜனக்கு
ஜம்ஜம் ஜான் } (2)
ஆண் : { மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே } (2)
பெண் : உள்ளதெல்லாம்
அள்ளித்தரவா வாவா
வஞ்சி என்றும் வள்ளல்
அல்லவா காதல் மல்லிகை
வண்டாட்டம் தான் போடு நீ
கொண்டாட்டம் தான்
ஆண் : மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே
பெண் : நானா நா நா நா
நா நன்னா நா நானா நா
நா நா நா நன்னா நா
ஆண் : முக்குளித்து முத்தெடுத்து
சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கனையாய் நான் தொடுத்து
வண்ண மொழி பெண்ணுக்கென
காத்திருக்க
பெண் : பொய்குழலில் பூ
முடித்து மங்களமாய் பொட்டு
வைத்து மெய் அணைக்க கை
அணைக்க மன்னவனின் நல்
வரவை பார்த்திருக்க
ஆண் : இன்னும் ஒரு
ஏக்கம் என்ன என்னைத்
தொடக் கூடாதா
பெண் : உன்னைத் தொட
தேனும் பாலும் வெள்ளம்
என ஓடாதா
ஆண் : முன்னழகும் பின்னழகும்
ஆட இளமையொரு முத்திரையை
வைப்பதற்கு வாட மயக்கும் இள
ஆண் : மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே
பெண் : சூசூசூ சூசூ சூசூசூ
லலலல லலல லால லா

குழு : ………………………….

பெண் : ஊசி இலை காடிருக்க
உச்சி மலை மேடிருக்க
பச்சைக் கிளி கூடிருக்க
பக்கம் வர வெட்கம் என்ன
மாமனுக்கு
ஆண் : புல்வெளியில்
மெத்தையிட்டு மெத்தையிலே
உன்னையிட்டு சத்தமிட்டு
முத்தமிட உத்தரவு இட்டு
விடு நீ எனக்கு
பெண் : அந்திப் பகல்
மோகம் வந்து அங்கும்
இங்கும் போராட
ஆண் : எந்தப் புறம்
காணும் போதும்
அந்தப் புறம் போலாக
பெண் : செங்கரும்பு
சாறெடுக்க தானே
உனக்கு ஒரு சம்மதத்தை
தந்துவிட்டேன் நானே
ஆண் : மயக்கும் இள
ஆண் : { மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே } (2)
பெண் : உள்ளதெல்லாம்
அள்ளித்தரவா வாவா
வஞ்சி என்றும் வள்ளல்
அல்லவா காதல் மல்லிகை
வண்டாட்டம் தான் போடு நீ
கொண்டாட்டம் தான்
ஆண் : மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *