கருத்த மச்சான் கஞ்சத்தனம் பாடல் வரிகள்

Movie Pudhu Nellu Pudhu Naathu
படம் புது நெல்லு புது நாத்து
Music Ilayaraja
Lyricist Ilayaraja
Singers         S. Janaki
Year 1991
பெண் : {கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்} (2)
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பெண் : பூட்டி வெச்ச குதிர ஒண்ணு புட்டுக்குச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வெக்க கிட்ட வரலாமா
தோட்டக் கிளி கூட்டுக்குள்ள மாட்டிக்கிச்சு மாமா
அந்த கூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத் தொற மாமா
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு
ஓம் மார்பில் சாயாம தூங்காது கண்ணு
பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு
முத்தம்தான் நித்தம்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்……
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
பெண் : மொளச்சு இங்கு மூணு எல விட்டவளும் நானே
என்ன கருக வெச்சு பாக்குறியே காஞ்ச நெலம் போலே
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ள குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதையா சுட்ட சட்டி போல
எப்போதும் ஓம் நேசம் மாறாது எம் பாசம்
என் சேல மாராப்பு நீதானே ராசா
பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு
முத்தம்தான் நித்தம்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்…
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
Tags: Pudhu Nellu Pudhu NaathuPudhu Nellu Pudhu Naathu Songs LyricsPudhu Nellu Pudhu Naathu Lyrics, Pudhu Nellu Pudhu Naathu Lyrics in TamilPudhu Nellu Pudhu Naathu Tamil Lyricsபுது நெல்லு புது நாத்து, புது நெல்லு புது நாத்து பாடல் வரிகள், புது நெல்லு புது நாத்து வரிகள்

Description: “Discover the enchanting Karutha Machan song lyrics from the heartwarming Tamil movie Pudhu Nellu Pudhu Naathu. Immerse yourself in the soulful melodies and captivating storytelling as you explore the lyrical beauty of this popular track. Get ready to be swept away by the emotions and nostalgia brought to life through this memorable song.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *