அமுக்கு டுமுக்கு அமால் டுமால் இன்னா தலை பாடல் வரிகள்

Movie DON
படம் டான்
Music Anirudh Ravichander
Lyricist Rokesh
Singers         Anirudh Ravichander
Year 2022

ஆண் : அமுக்கு டுமுக்கு

அமால் டுமால்
இன்னா தலை
 
ஆண் : ஹேய் ஜலபுல ஜங்கு
டேய் டம டும டங்கு
தக் லைப்ல கிங்கு
டான் செட்டிங்கு
 
ஆண் : ஹேய் ஜினுக்குனா ஜிங்கு
அவர் ஏஜ் யோ யெங்கு
அனல் பறக்கனும் பங்கு
உன் பிட்டிங்கு
 
ஆண் : ஆவோ பாய் தோஸ்த்-அ
ஆயேகா ஆயேகா
ஜாலி மேல மஜா ஆயேகா
 
ஆண் : பேட் வைஃப்பு ஜல்டி
ஜாயேகா ஜாயேகா
பீஸ்தான் ப்ரோ
டென்ஷன் ஜாயேகா
 
ஆண் : ப்ரியா வுடு காலெஜ்-அ
பங்க் அடிச்சாலும்
ஆண் : அமுக்கு டுமுக்கு
ஆண் : டீனுக்குதான் பாடம் எடுத்தா
நீதான் பா டான்னு
ஆண் : அமுக்கு டுமுக்கு
 
ஆண் : சில்லா வுடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
அரியர் அதிகம் உனக்கு
பட் லைப்ல ஜெயிச்சா
நீதான் பா டான்னு
 
ஆண் : என்ன தல
அமுக்கு டுமுக்கு
ஆண் : ப்ரியா வுடு கைக்கிட்ட
சுத்துது ஃபன்னு
ஆண் : அமுக்கு டுமுக்கு
ஆண் : கட்டிப்புடிச்சு கண்ஃபார்ம்-ஆ
எஞ்சாய்-அ பண்ணு
 
ஆண் : சில்லா வுடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
புடிச்சிக்க போகுது சுளுக்கு
ஸ்டாப்ஸ்கு எல்லாம்
டன்டனா டன்னு
 
ஆண் : அமுக்கு டுமுக்கு
அமால் டுமால்
 
ஆண் : ஹேய் ஜலபுல ஜங்கு
டேய் டம டும டங்கு
தக் லைப்ல கிங்கு
டான் செட்டிங்கு
 
ஆண் : ஹேய் ஜினுக்குனா ஜிங்கு
அவர் ஏஜ் யோ யெங்கு
அனல் பறக்கனும் பங்கு
உன் பிட்டிங்கு
 
ஆண் : ஒழுங்கேத்தாத
கடுப்பேத்தாத
ஸீரியஸ்-ஆ பேசி நீ
சிரிப்பேத்தாத
கதை ஓட்டாத
படம் காட்டாத
வேணாம்பா லாஸ்ட் பெஞ்ச்-அ
வெறுப்பேத்தாத
 
ஆண் : டம டம டம டம டம
டமுக்கு டம்ப டம்மப
கல கல கலனுருக்குறோம்
உன்னுக்கு என்னப்பா
பற பற பற பறனு
சேந்துடுவோம் ஒன்னாப்பா
மொறைச்சனா
தெறிக்கும் எப்பப்பா
 
ஆண் : ப்ரியா வுடு காலெஜ்-அ
பங்க் அடிச்சாலும்
டீனுக்குதான் பாடம் எடுத்தா
நீதான் பா டான்னு
 
ஆண் : சில்லா வுடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
அரியர் அதிகம் உனக்கு
பட் லைப்ல ஜெயிச்சா
நீதான் பா டான்னு
 
ஆண் : என்ன தல
அமுக்கு டுமுக்கு
 
ஆண் : ப்ரியா வுடு கைக்கிட்ட
சுத்துது ஃபன்னு
ஆண் : அமுக்கு டுமுக்கு
ஆண் : கட்டிப்புடிச்சு கண்ஃபார்ம்-ஆ
எஞ்சாய்-அ பண்ணு
 
ஆண் : சில்லா வுடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
புடிச்சிக்க போகுது சுளுக்கு
ஸ்டாப்ஸ்கு எல்லாம்
டன்டனா டன்னு
 
ஆண் : அமுக்கு டுமுக்கு அமால் டமால்
 
ஆண் : ஹேய் ஜலபுல ஜங்கு
டேய் டம டும டங்கு
தக் லைப்ல கிங்கு
டான் செட்டிங்கு
 
ஆண் : ஹேய் ஜினுக்குனா ஜிங்கு
அவர் ஏஜ் யோ யெங்கு
அனல் பறக்கனும் பங்கு
உன் பிட்டிங்கு
 
குழு : ……………………
 
ஆண் : ஆவோ பாய் தோஸ்த்-அ
ஆயேகா ஆயேகா
இங்க ஆயேகா
ஆண் : என்ன தல
பேட் வைஃப்பு ஜல்டி
ஜாயேகா ஜாயேகா
ஹேய் ஜாயேகா
 
ஆண் : அமுக்கு டுமுக்கு அமால் டமால்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *