பே கண்ணால திட்டிடாதே பாடல் வரிகள்

Movie DON
படம் டான்
Music Anirudh Ravichander
Lyricist Vignesh Shivan
Singers         Adithya R K
Year 2022

ஆண் : பே கண்ணால திட்டிடாதே

ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே
 
ஆண் : இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
 
ஆண் : உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்
 
ஆண் : அன்பே  என் பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் இனி
எல்லாத்துக்கும் மேல நீதானே
 
ஆண் : என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய்
அன்பே நீதானே
 
ஆண் : பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே
 
ஆண் : இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன் துணையா காத்த
அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்
 
ஆண் : தள்ளி நீ போனா தேடி வருவேனே
தக்க சமயத்தில் கைய தருவேனே
ஓ அக்கம் பக்கமா ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே கண்ணே ஒரு வாட்டி
 
ஆண் : புதுசா காதல பழகி பாக்குறேன்
நல்ல நேரம் எதுக்கு எடஞ்சலா
மையில் கணக்கில தூரம்
காதல் சின்னமே
உன்ன பாக்கணும்னு கேட்காதால்
இங்க கொண்டு வந்தேனே
 
ஆண் : அன்பே என் பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் இனி
எல்லாத்துக்கும் மேல நீதானே
என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய்
அன்பே நீதானே
 
ஆண் : பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே
 
ஆண் : இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
 
ஆண் : உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *