கொப்பமவனே பாடல் வரிகள்

Movie Kaari
படம் காரி
Music D. Imman
Lyricist Lalith Anand
Singers         Kailash Kher,
Madhu Balakrishnan
Year 2022

ஆண் : தகப்பன் தோளில் ஏறி பார்த்தோம்

சாமிக்குத் திருநாள்
தகப்பன் தானே
சாமி என்று தோன்னுமே ஒரு நாள்
 
ஆண் : மன்னாதி குல மன்னன் தான்
உயிர் கண்ணான மகனே
மண்ணால கடல் விண்ணால
வலம் வந்தானே இவனே
 
ஆண் : தகப்பன் நூறு தாயைப் போல
தாங்கிடும் உறவே
தலைக்கு மேலாய் வளர்ந்தும் கூட
ஊட்டுமே உணவே
 
ஆண் : இது போல் யாரும் தகப்பன் புள்ள
இனிமேல் இல்லை பூமியிலே
 
ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
அன்பு தோழனே….
 
ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
இது போதுமே…
 
ஆண் : கண்ணாடி தங்கக்கண்ணாடி
அது அப்பாவின் மனமே
முன்னாடி அதன் பின்னாடி
மகன் உன்னோட முகமே
 
ஆண் : மகனுக்காக மலையை கூட
தாங்கிடும் இதயம்
வெறுக்கும் போதும் வெளிச்சம் வீசும்
சூரிய உதயம்
 
ஆண் : விழுந்தால் தூக்கி
எழுந்தால் ஏந்தி
அழுதால் தேற்றும் ஆருயிரே
 
ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
அன்பு தோழனே….
 
ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
இது போதுமே…ஆ…ஆஅ…
 
ஆண் : காற்காலமே வந்தாலும்
உனக்கு தந்தை தானே குடை போலவே
போர்காலமே என்றாலும்
இருப்பான் கையில் கீதை என கூடவே
 
ஆண் : தந்தைக்கெல்லாம் தன்
மகன் தான் மகாராஜனே
பிள்ளை என்றால்
தந்தைக்கு நீ கடன் காரனே
 
இருவர் : தீர்க்கலாம் கடந் தீர்க்கலாம்
மறுபிறப்பில் அவர் உன் மகனாய் பிறந்தால்
 
ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
அன்பு தோழனே….
 
ஆண் மற்றும் குழு : கொப்பமவனே
கொப்பமவனே
கொப்பமவனே
இது போதுமே…ஏ…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *