தேவதை மண்ணிலே பாடல் வரிகள்
Movie | Thozhar Venkatesan | ||
---|---|---|---|
படம் | தோழர் வெங்கடேசன் | ||
Music | Sagishna Xavier | ||
Lyrics | Mahashivan | ||
Singers | Keshav Vinod, Suganya Rajendran |
||
Year | 2019 |
தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே
சந்திரன் சூரியன்
உன் அன்பை காணவே
இரவும் பகலுமாய்
போட்டி போடுதே
நீ மட்டும் உடனிருந்தால்
உலகே என் காலடியில்
இமைக்கும் நொடியிலும்
பிரியாதே கண்மணியே
மார்பில் தாங்குவேன்
மடியில் வாங்குவேன்
தாயாய் மாறி உன்னை
சேயாய் மாற்றுவேன்
தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே
சந்திரன் சூரியன்
உன் அன்பை காணவே
இரவும் பகலுமாய்
போட்டி போடுதே
நீ மட்டும் உடனிருந்தால்
உலகே என் காலடியில்
இமைக்கும் நொடியிலும்
பிரியாதே கண்மணியே
மார்பில் தாங்குவேன்
மடியில் வாங்குவேன்
தாயாய் மாறி உன்னை
சேயாய் மாற்றுவேன்
தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே