அன்பே இது நிஜம்தானா பாடல் வரிகள் 

Movie Name  Rhythm
திரைப்பட பெயர் ரிதம்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Sadhana Sargam
Year 2000

பெண் : அன்பே இது
நிஜம்தானா என் வானில்
புது விண்மீனா யாரைக்
கேட்டது இதயம் உன்னைத்
தொடர்ந்து போக என்ன
துணிச்சல் அதற்கு என்னை
மறந்து போக இருந்தும் அவை
இனிய வலிகளே

பெண் : கலகலவெனப்
பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும்
மலரை உளவு பார்க்க
செல்லுதோ

பெண் : கலகலவெனப்
பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும்
மலரை உளவு பார்க்க
செல்லுதோ

பெண் : விரல் தொடவில்லையே
நகம் படவில்லையே விரல்
தொடவில்லையே நகம்
படவில்லையே உடல்
தடையில்லையே இது போல்
ஒரு இணையில்லையே

பெண் : கலகலவெனப்
பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும்
மலரை உளவு பார்க்க
செல்லுதோ

பெண் : ஆஆ ஹா
விழியும் விழியும்
கலந்து கலந்து பார்வை
ஒன்று ஆனதே

பெண் : உயிரும் உயிரும்
கலந்த போது உலகம்
நின்று போனதே

பெண் : விழியும் விழியும்
கலந்து கலந்து பார்வை
ஒன்று ஆனதே உயிரும்
உயிரும் கலந்த போது
உலகம் நின்று போனதே
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ

பெண் : கலகலவெனப்
பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும்
மலரை உளவு பார்க்க
செல்லுதோ

பெண் : ஆஆஆஆஆஆஆஆ
அழைக்கும்போது உதிக்க
முடிந்தால் அதற்குப் பெயரும்
நிலவில்லை

பெண் : நினைக்கும்போது
நிலவு உதிக்கும் நிலவு
அழைக்கக் குரலில்லை

பெண் : அழைக்கும்போது
உதிக்க முடிந்தால் அதற்குப்
பெயரும் நிலவில்லை
நினைக்கும்போது நிலவு
உதிக்கும் நிலவு அழைக்கக்
குரலில்லை

பெண் : யாரைக்
கேட்டது இதயம்
யாரைக் கேட்டது
இதயம் ஆஆஆஆ…
ஆஆஆஆ…ஆஆஆ
விழி தொடுவது விரல்
தொடவில்லை

பெண் : கலகலவெனப்
பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும்
மலரை உளவு பார்க்க
செல்லுதோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Rhythm, Rhythm Songs Lyrics, Rhythm Lyrics, Rhythm Lyrics in Tamil, Rhythm Tamil Lyrics, ரிதம், ரிதம் பாடல் வரிகள், ரிதம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *