பாடல் வரிகள்

Movie Street Dancer 3D
படம் ஸ்ட்ரீட் டான்ஸ்சர்
Music Tanishk Bagchi
Lyrics Veeramani Kannan
Singers         Bhargavi Pillai, Saicharan Bhaskaruni
Year 2020

அந்த அழகிய
கண்ணையும் வைப்பேன்
அதில் தெரியும் மின்னலை பாரு

அந்த அழகிய
கண்ணையும் வைப்பேன்
அதில் தெரியும் மின்னலை பாரு
என் அழகிய அசைவுகள்ஒவ்வொன்றும்
அழகிய இடையின் என் அசைவுகளும்
அது அதிரடியாக காட்டிடுமே

என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்

என்னோட உடம்பு அத்தனையும்
இயற்க்கை அழகின் உச்சம் மிச்சம்
உச்சன் மிச்சம்
முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு
முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு
என்னை காதலில விழ வைக்க ட்ரை பண்ணு

என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்

கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய்
புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்

கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய்
புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்
உன்னோட நடன நளினங்கள் பார்த்து
என்னோட இதயம் துடிக்கிறதே
என் நாடி நரம்புகள் தாக்குதே

என்னோட ஆடு என்கூட பாடு
உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன்
என்னோட ஆடு என்கூட பாடு
உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன்

என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *