துரு துரு கண்கள் இரு இரு என்றால் பாடல் வரிகள்

Movie Rajini
படம் ரஜினி
Music Amrish
Lyricist Lavarathan
Singers         Sid Sriram
Year 2022

ஆண் : துரு துரு கண்கள் இரு இரு என்றால்

சொல்வது மீறி நடப்பேனா
இடைவெளி இன்றி இருதிடா நேரம்
அனுமதி அழித்தும் மறுப்பென
 
ஆண் : விடு விடு வெட்கம் அறிகிறதென்றால்
தொடு தொடு அர்த்தம் மறவேனா
 
ஆண் : முன்னாள் காணாத நான் காணாத
பெண்மை நீ
தரை மேல் அன்றாடம் நான் கொண்டிட
வந்தாய் நீ
எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றாய் நீ
எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி
 
ஆண் : துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வது மீறி நடப்பேனா
 
ஆண் : நிலா பகல் ஒளி மழை
உனில் உனில் உணர்ந்தேன்
உலா வரும் தினம் கனவில்
இதை இதை அறிந்தேன்
 
ஆண் : ஏராளமாய் தாராளமாய்
உன் மீது காதல் பொழிகின்றதே
தீராமலே ஓயாமலே
உன் பேச்சை காதில் புதைகின்றது
முதல் நீ முடிவும் நீதானடி
 
ஆண் : முன்னாள் காணாத நான் காணாத
பெண்மை நீ
தரை மேல் அன்றாடம் நான் கொண்டிட
வந்தாய் நீ
எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றாய் நீ
எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி
 
ஆண் : துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வது மீறி நடப்பேனா
இடைவெளி இன்றி இருதிடா நேரம்
அனுமதி அழித்தும் மறுப்பென
 
ஆண் : விடு விடு வெட்கம் அறிகிறதென்றால்
தொடு தொடு அர்த்தம் மறவேனா
 
ஆண் : மறவேனா மறவேனா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *