ரெண்டு பாட்டில் வோட்கா பாடல் வரிகள்

Movie Cosmo Kadhal
படம் காஸ்மோ காதல்
Music Josh Vivian
Lyricist Josh Vivian
Singers         Josh Vivian, Roe Vincent
Year 2022
ஆண் : ஹே யூ நோ பேபி
 
ஆண் : ரெண்டு பாட்டில் வோட்கா
ஷாட் ஸ்கர்ட் போட்டா
முழுசா என்ன சாச்சு புட்டா
 
ஆண் : கவுண்டர்ல ரெண்டு பேரு சுத்தி நிக்க
கேன் ஐ பை யு ட்ரிங்க்
என நாலு பேரு சீன் போட
 
ஆண் : சாயாமலே தாங்கி புடிக்க ரெண்டு பேரு
நீ யாருனு தெரிஞ்சவன் எத்தன பேரு
அறிமுகம் இல்லாமல் நீ ஆட
நீ உலக அழகினு நான் பாட
 
ஆண் : ஏ பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் கிளப்-இல்
நான் பார்ட்னர் ஆகட்டா
 
ஆண் : கம் ஆன் பேபி..
கோ வித் மீ
கம் ஆன் பேபி
டான்ஸ் வித் மீ
கியர் வி கோ
 
ராப் : ………………………
 
ஆண் : {ஏ பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் கிளப்-இல்
நான் பார்ட்னர் ஆகட்டா} (2)
 
ஆண் : அடிக்கலாம் விஸ்கி
தருவியா ஹிக்கி
நீ ரொம்ப ஸெக்ஸி
 
ஆண் : இரவும் பகலாச்சி
சரக்கும் முடிஞ்சிரிச்சி
என் போதை
 
ராப் : ……………………
 
ஆண் : கம் ஆன் பேபி..
கோ வித் மீ
கம் ஆன் பேபி
டான்ஸ் வித் மீ
கியர் வி கோ
 
ஆண் : {பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் கிளப்-இல்
நான் பார்ட்னர் ஆகட்டா } (2)
 
ஆண் : டான்ஸ்…லெட் மீ சீ யுவர் மூவ் … (2)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *