ஏய் இது பொல்லாத உலகம் பாடல் வரிகள்
Movie | Maaran | ||
---|---|---|---|
படம் | மாறன் | ||
Music | G. V. Prakash Kumar | ||
Lyricist | Vivek | ||
Singers | Dhanush and Arivu | ||
Year | 2022 |
ஆண் : ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு
ஆண் : அவன் ரைட் என்பான் ப்ரோ
இவன் தப்பும்பான் ப்ரோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு குரோ
ஆண் : உன்ன கிங் என்பான் ப்ரோ
வுட்டா காட் என்பான் ப்ரோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு நோ
ஆண் : உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா
ஆண் : ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு
ஆண் : ஏ …..
ஆண் : என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா
மா மா மா….
நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா
மா மா மா
ஆண் : லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா ஸ்மால் ஆ நீ ஆடிக்கோ
நீ சிந்தும் வேர்வைக்கு பூ மாலை சூடிக்கோ
புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும் கெத்து தான ப்ரோ
விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும் வொர்த் தான ப்ரோ
ஆண் : ஏ …உன் ரூட்ட நீ போடு
உன் மேட்ச்ச ஆ நீ ஆடு
அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா
ஆண் : ஏய்..இ .. இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்பா இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸா இரு
ஆண் : அவன் ரைட் என்பான் ப்ரோ
இவன் தப்பும்பான் ப்ரோ
இது எல்லாத்தையும் கேட்டாக்க
ஹவ் வில் யு குரோ
ஆண் : உன்ன கிங் என்பான் ப்ரோ
வுட்டா காட் என்பான் ப்ரோ
அப்றம் சங்கூத போறான்னு
ஹவ் வில் யு நோ