போட போட போட பாடல் வரிகள்

Movie Kadala Poda Oru Ponnu Venum
படம் கடல போடா ஒரு பொண்ணு வேணும்
Music Jubin
Lyricist Jubin
Singers         Velmurugan
Year 2022

ஆண் : போட போட போட போட போட

போட போட போட போட போட
 
ஆண் : போட போட போட போட போட
போட போட போட போட போட
 
ஆண் : சோறு போட ஒரு பொண்ணு வேணும்
அப்ப சண்ட போட ஒரு பொண்ணு வேணும்
 
ஆண் : சத்தம் போட ஒரு பொண்ணு வேணும்
புது திட்டம் போட ஒரு பொண்ணு வேணும்
 
ஆண் : இஸ்திரி போட ஒரு பொண்ணு வேணும்
என் சடைய போட ஒரு பொண்ணு வேணும்
 
ஆண் : பங்கு போட ஒரு பொண்ணு வேணும்
என் கூட போட்டி போட ஒரு பொண்ணு வேணும்
 
ஆண் : ஹேய் கடல போட ஒரு பொண்ணு வேணும்..(2)
 
ஆண் : ஏ தாளம் போட ஒரு பொண்ணு வேணும்
கூட ஆட்டம் போட ஒரு பொண்ணு வேணும்
 
ஆண் : சத்தம் போட ஒரு பொண்ணு வேணும்
கன்னத்தில் முத்தம் போட ஒரு பொண்ணு வேணும்
 
ஆண் : ஹேய் வளச்சு போட ஒரு பொண்ணு வேணும்
தலமுடி கலச்சு போட ஒரு பொண்ணு வேணும்
 
ஆண் : மெத்த போட ஒரு பொண்ணு வேணும்
என் சொத்த ஆட்டய போட ஒரு பொண்ணு வேணும்
 
குழு : கடல போட ஒரு பொண்ணு வேணும்…(2)
 
ஆண் : பொரட்டி போட உருட்டி போட
சுருட்டி போட அடிச்சு போட
குமுக்கி போட அமுக்கி போட
குலுக்கி போட குத்து போட
வழுச்சு போட வாரி போட
கடல போட கடல போட
ஒரு பொண்ணு வேணும்
 
ஆண் : கடல போட ஒரு பொண்ணு வேணும்..(4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *