பீட்டர் பீட்ட ஏத்து பாடல் வரிகள்

Movie Sarvam Thaala Mayam
படம் சர்வம் தாள மயம்
Music G. V. Prakash Kumar
Lyrics Arunraja Kamaraj
Singers         G. V. Prakash Kumar,
Sathyaprakash
Year 2019

டண்ட னக்கர தரனனானா
டண்ட னக்கர திரனனனா
டண்ட னக்கர தரனனானா
தரன ன னன ன னா
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
பிகிலு சௌண்டு தெறிக்குது
கொரலு காத கிழிக்குது
ரவசு ரகள பொளக்குது
மனசு மெதக்குது….
இரவில் வெளிச்சம் பொறக்குது
இதயம் உனக்கு துடிக்குது
உறங்கி கெடந்த வீரமும்
முழுசா முழிக்குது
எப்போதும் கவலை
எதுக்கும் காட்டாதடா
எந்நாளும் மனச பூட்டாதடா
நாளை இல்லை இன்றே கொண்டாடு
ஆண் மற்றும் குழு :
ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் போட்டு தாக்கு
ஏ ஒதுங்கு ஒதுங்கு
பிகிலு சௌண்டு தெறிக்குது
கொரலு காத கிழிக்குது
ரவசு ரகள பொளக்குது
மனசு மெதக்குது….
இரவில் வெளிச்சம் பொறக்குது
இதயம் உனக்கு துடிக்குது
உறங்கி கெடந்த வீரமும்
முழுசா முழிக்குது
ஏ மா திமாயே
கு னு குசிமே
மே ய கேய்ம
ஏ ஏ ஏ யை
மசி மசி குமாயே
மசி மசி குமாயே
மசி குமாயே ஏ
ஜும்ப ஜும்ப ஜும்ப
மஸ்க் மஸ்க் ஏ
ஜும்ப ஜும்ப ஜும்ப ஏய்ய்
ரெண்டு மணி நேரம்தான்
ஒன்ன பாத்தாலும்
ரெண்டு ஜென்ம சந்தோசம்
உள்ள தோணுது
இந்த ஒரு நாளுக்கு
தானே எல்லோரும்
நெஞ்சுக்குள்ள உன் பேர
பட்டா போட போறம்
ஹே பச்ச குத்தி காட்டி
அட சூடம் ஏத்தி ஆட்டி
மாலை போடும் நேரத்துல
சாமி போல மாறி
ஏ டண்ட டன நக்கா
ஏ டனக்கு டனக்கு நக்கா
அட ஒன்ன பாத்தா எல்லோருக்கும்
கிக்கு ஏறும் பக்கா
ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் போட்டு தாக்கு
ஏ ஒதுங்கு ஒதுங்கு
பிகிலு சௌண்டு தெறிக்குது
கொரலு காத கிழிக்குது
ரவசு ரகள பொளக்குது
மனசு மெதக்குது….
இரவில் வெளிச்சம் பொறக்குது
இதயம் உனக்கு துடிக்குது
உறங்கி கெடந்த வீரமும்
முழுசா முழிக்குது
போடு
ஹேய்ய் ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
அப்படி தான் அப்படி தான்
ஏ மா திமாயே
கு னு குசிமே
மே ய கேய்ம
ஏ ஏ ஏ யை
மசி மசி குமாயே
மசி மசி குமாயே
மசி குமாயே ஏ
வீதி வழி மறிச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *