பருவமே புதிய பாடல் பாடல் வரிகள் 

Movie Name  Nenjathai Killathe
திரைப்பட பெயர் நெஞ்சத்தை கிள்ளாதே
Music Ilayaraja
Lyricist Panchu Arunachalam
Singer S. P. Balsubrahmanyam and S. Janaki
Year 1980

ஆண் : பருவமே புதிய பாடல் பாடு
பெண் : பருவமே புதிய பாடல் பாடு
ஆண் : இளமையின் பூந்தென்றல் ராகம்
பெண் : இளமையின் பூந்தென்றல் ராகம்
ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு

ஆண் : பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா

பெண் : சிரிக்கிறாள் ஹோ ஹோ
ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ
துடிக்கிறாள் ராணி
ஆண் : தீபங்கள் போலாடும்
பார்வை சேரும்

ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு

பெண் : தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ

ஆண் : அழைக்கிறான் ஹோ ஹோ
நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ
தவிக்கிறாள் தோழி
பெண் : காலங்கள் பொன்னாக
மாறும் நேரம்

பெண் : பருவமே ஆண் : புதிய பாடல் பாடு
ஆண் : இளமையின்
பெண் : பூந்தென்றல் ராகம்
ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Nenjathai Killathe, Nenjathai Killathe Songs Lyrics, Nenjathai Killathe Lyrics, Nenjathai Killathe Lyrics in Tamil, Nenjathai Killathe Tamil Lyrics, நெஞ்சத்தை கிள்ளாதே, நெஞ்சத்தை கிள்ளாதே பாடல் வரிகள், நெஞ்சத்தை கிள்ளாதே வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *